​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மனித உரிமைகள் தொடர்பான ஆம்னெஸ்டி நிறுவன அலுவலகங்களில் சோதனை

மனித உரிமைகள் தொடர்பான ஆம்னெஸ்டி தொண்டு நிறுவனத்தின் பெங்களூரு மற்றும் டெல்லி அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத்தை மீறியதாக எழுந்த புகாரையடுத்து கடந்த 5ம் தேதி வழக்குப் பதிவு செய்த சிபிஐ, இந்த சோதனையை நடத்தியுள்ளது. டெல்லியில்...

அயோத்தி தீர்ப்பையொட்டி சென்னையில் விடிய விடிய வாகன சோதனை

அயோத்தி தொடர்பான தீர்ப்பு வெளியானதையடுத்து சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நேற்றிரவு விடிய விடிய காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அண்ணாசாலை, கடற்கரை சாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனிடையே சென்னை புது ஆவடி சாலையில்...

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - ரூ.31.83 லட்சம் பணம் பறிமுதல்..!

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் 2 நாளாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை முடிவடைந்த நிலையில், கணக்கில் வராத 31 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு பவானி...

ரூ.7,000 கோடி வங்கி மோசடி... 169 இடங்களில் சிபிஐ சோதனை

நாட்டில், 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நடைபெற்ற வங்கி மோசடி தொடர்பாக, 169 இடங்களில் சிபிஐ போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில், சென்னை மதுரை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும், பல்வேறு வங்கிகளில் நடைபெற்ற...

அல் பாக்தாதி மரணத்துக்கு உதவிய நாயின் புகைப்படம் வெளியீடு

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதியை கொல்ல நடத்தப்பட்ட அமெரிக்க ராணுவ தாக்குதலுக்கு உதவிய நாய்க்கு அதிபர் டொனால்டு ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். சிரியாவில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்...

லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி வேட்டை..!

தமிழகத்தில் அரியலூர், உத்தமபாளையம் மற்றும் திருச்செந்தூரில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தீபாவளியை முன்னிட்டு அரசு ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம்...

கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை சோதனை..!

நாடு முழுவதும் கல்கி ஆசிரமம் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.  ஆந்திர மாநிலம் வரதய்யபாளையத்தில் கல்கி ஆசிரமம் மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. சாதாரண எல்.ஐ.சி. ஏஜென்டாக இருந்தவர் விஜயகுமார். இவர் தன் பெயரை கல்கி பகவான் என...

கர்நாடக முன்னாள் துணை முதலமைச்சர் பரமேஸ்வரா இல்லத்தில் திடீர் சோதனை

கர்நாடக முன்னாள் துணை முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பரமேஸ்வராவின் வீடு உள்ளிட்ட 30 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். பெங்களூருவில் உள்ள வீடு, மருத்துவ கல்லூரி உள்ளிட்ட 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோல்,...

தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் - முன்னாள் காவல் ஆணையர் அலோக் குமாரின் வீட்டில் சிபிஐ சோதனை

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான முந்தைய அரசின் ஆட்சி காலத்தில் அரசியல் கட்சியினர், அதிகாரிகள் ஆகியோரது தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த விவகாரத்தில், பெங்களூரு காவல்துறை முன்னாள் ஆணையர் அலோக் குமாரின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். தகுதிநீக்கம் செய்யப்பட்ட மதசார்பற்ற...

மதுபான ஆலைகளின் கணக்கில் காட்டப்படாத ஆயிரத்து 120 கோடி ரூபாய் வருமானம் கண்டுபிடிப்பு

மதுபான ஆலைகளில் நடத்தப்பட்ட சோதனையில் ஆயிரத்து 120 கோடி ரூபாய் கணக்கில் காட்டாத வருவாயை வருமானவரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். எஸ்.என்.ஜே குழுமம் என்ற தனியார் மதுபான நிறுவனத்துக்கு சொந்தமான 55 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 4 கோடியே 80...