​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

10 மற்றும் 12-ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் மற்றும் தீர்வு புத்தகங்கள் வெளியீடு

புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் தீர்வு புத்தகங்களை மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் புதிதாக மாற்றி வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் கீழ் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 10...

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கணித வினாத்தாள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கணித வினாத்தாள், புதிய பாடத்திட்டத்தின் மாதிரி வினாத்தாள் போல் இல்லாமல் அரையாண்டு வினாத்தாள் வடிவில் இருக்கும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிற்கான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டதுடன், அதற்கான மாதிரி வினாத்தாள்களை பாடவாரியாக பள்ளிக் கல்வித்துறை...

10,11,12ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானதாக புகார்

10, 11 மற்றும் 12ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் சமூகவலைதளங்களில் முன்கூட்டியே வெளியாகி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. 10ம் வகுப்புக்கு கடந்த 13ம் தேதியும், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு கடந்த 11ம் தேதியும் தொடங்கிய அரையாண்டு தேர்வுகள் வரும் 23ம்...

அண்ணா பல்கலைக்கழகத்தேர்வில் பழைய பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டதாக மாணவர்கள் புகார்

சென்னை அண்ணா பல்கலைக்கழக பருவத்தேர்வில் பழைய பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இளநிலை பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கான பருவத்தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மின்னணுவியல் பொறியியல் பிரிவின் 5-ம் பருவத்தேர்வில்...

சமூக வலைத்தளங்களில் முன்கூட்டியே வெளியான காலாண்டு தேர்வு வினாத்தாள்

தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு வினாத்தாள் தேர்வுக்கு முன்கூட்டியே சமூக வலைத்தளங்களில் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் கடந்த 12ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி....

சாதிய, வகுப்புவாதத்தைப் பரப்பும் வகையில் சமூக வலைத்தளங்களில் வெளியான கேள்வித்தாள் போலியானது - CBSE விளக்கம்

தலித் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் உலா வரும் வினாத்தாள் போலி என்று CBSE விளக்கம் அளித்துள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் 6-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திற்கான கேள்வித்தாள்களில் சாதி பாகுபாட்டையும், வகுப்புவாதத்தையும் பரப்பும் கேள்விகள் இடம்...

2018 செமஸ்டருக்கு 2017 வினாத்தாள்..! அண்ணாபல்கலையில் கூத்து

சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் 6 வது பருவ தேர்வுக்கான எலெட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் வினாத்தாளில் 100க்கு 90 மதிப்பெண்களுக்கு 2017 ஆம் ஆண்டு  வினாத்தாளில் உள்ள கேள்விகள் கேடகப்பட்டிருந்தது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.  பொறியியல் கல்லூரிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு மாணவர்களுக்கு மறுமதிப்பீட்டில்...

சி.பி.எஸ்.இ. 12 -ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்துக்கான வினாத்தாள் மாற்றம்

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில், 12 ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்துக்கான வினாத்தாளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ.-யின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இதுகுறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு ஆங்கில பாட வினாத்தாளில் கடந்த ஆண்டு வரை இடம்பெற்ற 40 கேள்விகள்,...

தமிழ் வழி வினாத்தாள் குளறுபடிக்கு CBSE பொறுப்பேற்க வேண்டுமென திருமாவளவன் பேட்டி

நீட் தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களுக்குத் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள் குளறுபடிக்கு சிபிஎஸ்இ பொறுப்பேற்க வேண்டுமென்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...

மதுரை நரிமேடு நாய்ஸ் பள்ளியில் நீட் தேர்வுக்கு இந்தியில் வினாத்தாள்கள்

மதுரை நரிமேடு நாய்ஸ் பள்ளியில் இந்தியில் வினாத்தாள்கள் வழங்கப்பட்டதால் 120 மாணவர்கள் தாமதமாக தேர்வெழுத வேண்டிய நிலை ஏற்பட்டது. மதுரை நரிமேடு நாய்ஸ் பள்ளியில் 720 மாணவர்கள் நீட் தேர்வை எழுதுவதற்கான மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் 120 மாணவர்களுக்கு இந்தியில் அச்சடிக்கப்பட்ட வினாத்தாள்கள்...