​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தியதில் பிழைகள்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தியதில் பிழைகள் கண்டறியப்பட்டதால், பிழைகளுக்கு காரணமான 500 ஆசிரியர்களுக்கு அரசுத்தேர்வுத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 19ஆம் தேதி முடிவடைந்தன. இதனையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 21ஆம் தேதி முதல்...

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு அறிவிப்பு

பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நடந்த பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் வருகை புரியாதவர்கள், ஜூன் மாதம் நடைபெறவுள்ள தேர்வுக்கு சிறப்பு...

70 அடி உயர ராட்டினத்தில் சிக்கித் தவித்த பொதுமக்கள், குழந்தைகள்

சீனாவில் ராட்டினத்தில் ஏற்பட்ட கோளாறினால் அந்தரத்தில் தொங்கிய 40க்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஹூனான் (Hunan) மாகாணத்தின் சங்ஷா (Changsha) என்ற இடத்தில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமானோர் பல்வேறு ராட்டினங்களில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு ராட்டினத்தில்...

புதுச்சேரியில் வீடு புகுந்து திருட முயன்ற 2 பெண்களை மடக்கி பிடித்த பொதுமக்கள்

புதுச்சேரி பூரணாங்குப்பத்தில் வீடு புகுந்து திருட முயன்ற 2 பெண்களை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பூரணாங்குப்பத்தில் நேற்றிரவு நான்கு பெண்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி வந்துள்ளனர். அதில் இரு பெண்கள் ஒரு வீட்டின் வாசல் அருகே நுழைய முயன்ற போது...

தமிழகம், புதுவையில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு

தமிழகம் மற்றும் புதுவையில், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைகிறது. கடந்த 14ம் தேதியன்று 10ம் வகுப்பு தேர்வுகள் தொடங்கிய நிலையில், 3731 தேர்வு மையங்களில், 9 லட்சத்து 97 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இன்றுடன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடையும் நிலையில்,...

விழுப்புரதில் குடிதண்ணீரில் குப்பைகள் வருவதாக பொதுமக்கள் புகார்

விழுப்புரம் அருகே குப்பைகள் கலந்த குடிநீர் விநியோகிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் பள்ளிச்சந்தல் கிராமத்தில் ஒரு மாத காலமாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார் கூறப்பட்ட நிலையில் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விநியோகிக்கப்பட்ட அந்த தண்ணீரும்...

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை தொடக்கம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை தொடங்குகின்றன. நாளை தொடங்கி மார்ச் 29-ஆம் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெறுகின்றன. 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 மாணவ -மாணவியர், 38 ஆயிரத்து 176 தனித் தேர்வர்கள் பத்தாம் வகுப்பு...

நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பத்தை அளிக்க திரண்ட பொதுமக்கள்

காஞ்சிபுரத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் 2000 ரூபாயை பெறுவதற்கு, நகராட்சி அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளிக்க பொதுமக்கள் திரண்டனர். தமிழக அரசின் சிறப்பு நிதியுதவி திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை...

பங்களிப்பு ஓய்வூதிய நிதி - அரசு விளக்கம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின், பங்களிப்பு ஓய்வூதிய நிதி பற்றி, ஜாக்டோ ஜியோ தவறான பரப்புரை மேற்கொண்டு வருவதாக கூறியிருக்கும் தமிழ்நாடு அரசு, அந்த நிதியை கையாளும் முறை குறித்து, விளக்க அறிக்கை வெளியிட்டிருக்கிறது.  தமிழ்நாடு அரசின் நிதித்துறை, செவ்வாய்க்கிழமை மாலை அறிக்கை ஒன்றை...

நாட்டின் 70ஆவது குடியரசு தினத்தில் எதிர்பாராது நடைபெற்ற நிகழ்வுகள்

நாட்டின் 70ஆவது குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்ட போது, எதிர்பாராத நிகழ்வுகளும் நடைபெற்றன. பீகார் மாநிலம் சமஸ்தீபூரில் ((SAMASTIPUR)) யுவா கிராந்திகாரி மோர்சா என்ற கட்சியின் தேசிய தலைவர் ரமேஷ் ஜா என்பவர், மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், நவீன இயந்திர...