​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மூன்றே மாதங்களில் வங்கிகளில் ரூ.32,000 கோடி மோசடி..!

நாடு முழுவதும் 32 ஆயிரம் கோடி ரூபாய் தொடர்புடைய மோசடி வழக்குகளால், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 18 பொதுத் துறை வங்கிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ரிசர்வ் வங்கி...

ஆன்லைன் மூலம் வீட்டு வாசலிலேயே வங்கி சேவை - பட்ஜெட் 2019

பொதுத்துறை வங்கிகளுக்கு வலிமையூட்ட 70 ஆயிரம் கோடி முதலீடு வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கிகள் கடன் தரக்கூடிய ஆற்றலை பெறும். கடந்த நான்கு ஆண்டுகளில் வாராக்கடன்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் பணம்...

4 பொதுத்துறை வங்கிகளை இணைப்பது குறித்து அரசு பரிசீலனை

நான்கு பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. நட்டத்தில் இயங்கும் சிறிய வங்கிகளைப் பெரிய வங்கியுடன் ஒன்றிணைத்து அவற்றின் நிதிநிலையை வலுவாக்க அரசு திட்டமிட்டு வருகிறது. அதன்படி பேங்க் ஆப் பரோடா, ஐடிபிஐ வங்கி, ஓரியன்டல் பேங்க் ஆப்...

5 சதவிதம் ஊதிய உயர்வு வழங்கக் கோரி மே 30-31ல் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் நாளை முதல் 2 நாட்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதால், ஏ.டி.எம். உள்பட பல்வேறு வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் தங்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு கோரி, வேலைநிறுத்தப் போராட்டத்தை...

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க இது நேரமல்ல - SBI தலைவர்

பொதுத்துறை வங்கிளை தனியார்மயமாக்க இது ஏற்ற நேரமல்ல என்று பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜினிஷ்குமார் தெரிவித்துள்ளார். பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகளை மேம்பட வேண்டுமெனில், அவற்றின் மீதான அரசின் கட்டுப்பாடுகள் குறைய வேண்டும் என்றும், தனியார்மயமாக்க வேண்டும் என்றும் நிதி ஆயோக்...

பொதுத்துறை வங்கிகளில் 3 ஆண்டுகளில் ரூ.2.41 லட்சம் கோடி கடன் தள்ளுபடி

இந்தியப் பொதுத்துறை வங்கிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் 2 லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் ஷிவ்பிரதாப் சுக்லா, செயல்பாடற்ற சொத்துகள்...

பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு 46,101கோடி ரூபாய் முதலீடு

பொதுத்துறை வங்கிகளின் முதலை அதிகரிப்பதற்காக இந்த மாத இறுதிக்குள் 46ஆயிரத்து நூற்று ஒரு கோடி ரூபாய் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இந்தத் தொகையில் அதிக அளவாக பாரத ஸ்டேட் வங்கிக்கு எட்டாயிரத்து எண்ணூறு கோடி ரூபாயும், பஞ்சாப் நேசனல் வங்கிக்கு ஐயாயிரத்து...

ஊழியர்கள் முறைகேட்டால் பொதுத்துறை வங்கிகளில் மூன்று ஆண்டுகளில் 2 ஆயிரத்து 450 கோடி இழப்பு

பொதுத்துறை வங்கிகளில், ஊழியர்களே செய்த முறைகேடுகளால் மூன்றாண்டுகளில் 2 ஆயிரத்து 450 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  பஞ்சாப் நேஷனல் வங்கியில் தொழிலதிபர் நீரவ் மோடி 13 ஆயிரம் கோடிக்கு ரூபாய்க்கு மேல் மோசடி செய்த விவகாரத்தில்,...

பொதுத்துறை வங்கிகளை சீரமைக்க மறு முதலீட்டு திட்டத்தின் கீழ் 88 ஆயிரம் கோடி ரூபாய்- அருண்ஜேட்லி அறிவிப்பு

பொதுத்துறை வங்கிகளை சீரமைப்பதற்காக மறுமுதலீட்டு திட்டத்தின் கீழ் சுமார் 88 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜேட்லி, 88 ஆயிரம் கோடி ரூபாய் வழங்குவதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் முதலீட்டுத்...