​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிரிட்டன் தேர்தல் முடிவை எதிர்த்து லண்டனில் போராட்டம்

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தத் தேர்தல் முடிவை எதிர்த்து லண்டனில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனில் டவுனிங் வீதியில் திரண்ட போராட்டக்காரர்கள், அங்குள்ள போரீஸ் ஜான்சனின் வீட்டில் இருந்து டிராபல்கர் சதுக்கம் வரை கண்டன...

பிரான்சில் புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

பிரான்ஸ் நாட்டில் அரசின் ஓய்வூதிய திட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து ஒரே நாளில் 8 லட்சம் ஊழியர்கள் வீதிகளில் இறங்கி போராடியதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்நாட்டில் ஓய்வூதிய வயது வரம்பு 62 இல் இருந்து 64 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சேவைக்காலத்தை...

போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் 5 பேர் பலி

பொலிவியாவில் போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர் எடுத்த நடவடிக்கையில் பலியானோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபர் இவா மொரேல்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து போராட்டங்கள் வெடித்ததால் பதவியை ராஜிநாமா செய்த மொரேல்ஸ்,...

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவை தடுக்க வலியுறுத்தி போராட்டம்

பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பேரழிவை தடுக்க வலியுறுத்தி, லண்டனில் எலும்புகூடுகளை ஊர்வலமாக எடுத்து சென்று, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை உணர்த்தும் வகையில் மனிதன் மற்றும் விலங்குகளின் எலும்பு கூடுகளையும், சவப்பெட்டிகளையும் ஊர்வலமாக எடுத்து சென்றனர். ...

பெல்ஜியமில் போராட்டத்தில் ஈடுபட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கைது

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில்  போராட்டத்தில் ஈடுபட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 300 பேர் கைது செய்யப்பட்டனர். பருவநிலை மாற்ற அவசரநிலையை அறிவிக்க வலியுறுத்தி நகரத்தின் மையத்தில் உள்ள அரண்மனை முன்பு ஏராளமான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தண்ணீரை பீய்ச்சி...

ஹாங்காங் போராட்ட கூட்டத்துக்குள் புகுந்த காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள்

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, கூட்டத்துக்கு இடையே கார் ஒன்று புகுந்து விபத்து ஏற்படுத்தியதில், பெண் உள்பட இருவர் படுகாயமடைந்தனர். ஹாங்காங்கில் அரசு அலுவலகங்கள் நிறைந்த கொவ்லூன் பகுதியில் நேற்று போராட்டக்காரர்கள் திரண்டிருந்தபோது, கூட்டத்துக்குள் கார் ஒன்று திடீரென புகுந்தது. இதில் பெண்...

தெலுங்கானாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 48,000 போக்குவரத்து ஊழியர்கள் டிஸ்மிஸ்

தெலங்கானா மாநிலத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 48 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்து அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். ஆந்திராவைப் போல போக்குவரத்துக் கழகத்தை மாநில அரசுடன் இணைத்து தங்களை அரசு ஊழியராக்க வேண்டும் என்பது...

ஈராக்கில் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை - 26 பேர் பலி

ஈராக்கில் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதில் பலியானவர்கள் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. வேலை வாய்ப்பின்மை, ஊழல், பொருளாதார சரிவு, அரசு நிர்வாக மந்த செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து ஈராக்கில் போராட்டம் வெடித்துள்ளது. பாக்தாத்,...

மெக்ஸிக்கோவில் மாணவர் படுகொலை நினைவு தினம் பேரணியில் வன்முறை வெடித்தது..!

மெக்ஸிக்கோவில், ஜனநாயகத்திற்காக போராடிய மாணவகள் படுகொலை செய்யப்பட்ட 51ஆம் ஆண்டு நினைவு தின பேரணியில் வன்முறை வெடித்தது. மெக்ஸிக்கோவில், கடந்த 1968ம் ஆண்டு, அக்டோபர் 2ம் தேதி ஜனநாயக சீர்த்திருத்தத்தை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் ஒன்று திரண்டு போராட்டங்களை நடத்தினர். அப்போது,...

போராட்டக்காரர்களைக் கண்காணிக்க 50 ட்ரோன்களை வாங்க ஜம்மு காஷ்மீர் போலீசார் முடிவு

ஜம்மு காஷ்மீரில் நிலைமையைக் கண்காணிக்க 50 ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்களை வாங்க அம்மாநில காவல்துறை முடிவு செய்துள்ளது. யுஏவி எனப்படும் இத்தகைய உளவு விமானங்கள் மூலம் போராட்டம் நடத்தபவர்களை எளிதில் கண்டறிய முடியும் என்று காஷ்மீர் போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆளில்லா...