​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அறிவிக்கப்படாத மின்வெட்டால் மருத்துவமனையில் நோயாளிகள் அவதி

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் அரசு மருத்துவமனையில் செல்போன் டார்ச் லைட் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலநிலை என புகார் எழுந்துள்ளது. பண்ருட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் வந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அடிக்கடி...

இருளில் மூழ்கிய நியூயார்க் நகரம்..

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏற்பட்ட மின்தடை பல மணி நேரங்களுக்கு பிறகு சீரமைக்கப்பட்டது. நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட மின்தடையால் 73 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் தொழில்கள் பாதிக்கப்பட்டன. மின்தடையினால் புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயர், சுரங்க பாதைகள்...

தமிழகத்தில் மின்வெட்டே இல்லை - அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்றும், தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்வதாகவும், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழிற்சாலைகளில் மின்வெட்டு நிலவுவதாக பரப்பப்படும் செய்திகளில் உண்மையில்லை எனக் கூறினார். மேலும்...

தமிழகத்தில் மின்வெட்டே இல்லை - அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் புதிய கட்டிடத்தை அவர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கமணி, நிலக்கரி கையிருப்பை அதிகப்படுத்துவதற்காக மத்திய அரசிடம்...

கேரளாவில் கோடை காலத்தில் மின்தடையே இருக்காது - கேரள மாநில மின்துறை அமைச்சர் எம்.எம்.மணி

கேரளாவில் வரும் கோடைக்காலத்தில் மின்தடையே இருக்காது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கோடை காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக, கேரள மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம். மணி தெரிவித்துள்ளார். தடையற்ற மின் விநியோகத்தை உறுதிப் படுத்துவதற்காக...