​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழக அரசிடம் சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவு

சிலை கடத்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக, ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேலை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது....

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு அறிவுரை

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை  தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுவை சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வழக்குகள்,  நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வு முன்பு ...

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு பொன் மாணிக்கவேல் பதில் அளித்து கடிதம்

உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்றி சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான கோப்புகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியிடம் ஒப்படைக்க அனுமதியில்லை என்று  சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.  திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிலை கடத்தல்...

எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது- உயர்நீதிமன்றம் கேள்வி

சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின் எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்யும்படி, பொன் மாணிக்கவேல் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்...

பொன். மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் : ஹெச். ராஜா

சிலை கடத்தல் தடுப்புப்பிரிவின் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட வேண்டுமென பாசுக தேசியச் செயலர் ஹெச். ராஜா வலியுறுத்தியுள்ளார். சென்னை அயனாவரத்தில் தீபாவளி கொண்டாடிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் உள்ள சிவாலயத்தில் பச்சை...

மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் 3 சிலைகள் மாயமான விவகாரத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் ஆய்வு

சென்னை மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயிலில் 3 சிலைகள் மாயமான விவகாரத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் நேரில் சென்று விசாரணை நடத்தினார். கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 2004-ம் ஆண்டு புணரமைப்பு பணியின் போது சேதமடைந்த 3 சிலைகளை மாற்றி...

ரன்வீர்ஷாவுக்குச் சொந்தமான அரண்மனையில் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் ஆய்வு

தஞ்சை மாவட்டம் திருவையாறில் உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்குச் சொந்தமான அரண்மனையில் சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.  திருவையாறு காவிரிக் கரையை ஒட்டி அமைந்துள்ளா ஹொசுரா அரண்மணை, மராட்டிய மன்னரான சரபோஜி மன்னர் காலத்தில் வரி வசூல்...

600 ஆண்டுகால பழமையான நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருப்பது கண்டுபிடிப்பு..!

36 ஆண்டுகளுக்கு முன்பு களவாடப்பட்ட தொன்மைவாய்ந்த நடராஜர் சிலை ஆஸ்திரேலிய நாட்டு அருங்காட்சியகத்தில் இருப்பதை ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.  திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் குலசேகரமுடையார், அறம்வளர்த்த நாயகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. குலசேகர பாண்டிய...

ஐ.ஜி பொன்மணிக்கவேலுடன் இணைந்து பணியாற்றுவோம்: அமைச்சர் பாண்டியராஜன்

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்மணிக்கவேலுடன் தமிழ் வளர்ச்சி கழகத்தின் சார்பில் இணைந்து செயல்பட்டதாகவும், இனியும் இணைந்து பணியாற்றுவோம் என்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் மேலும் கருத்துகளை...

சிலை கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசு போதிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை - IG பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் புகார்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார். சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐ ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது....