​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் புதிய வியூகம்

ஆர்.எஸ்.எஸ் பின்புலம் மற்றும் ஆதரவு இல்லாத எந்த ஒரு வேட்பாளரையும் பிரதமர் வேட்பாளராக ஏற்க காங்கிரஸ் தயார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 2019ம் ஆண்டில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ள போதிலும், கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்கவும்...

கர்நாடக தேர்தலில் பாஜகவைவிட அதிக வாக்குகளை பெற்ற காங்கிரஸ்..!

கர்நாடகத்தில் லிங்காயத்துகளுக்கு மத சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் காங்கிரசின் முடிவு அக்கட்சிக்கு தேர்தலில் வாக்குகளாக மாறவில்லை. விகிதாச்சார அடிப்படையில் அதிக வாக்கு பெற்ற போதும் தொகுதி எண்ணிக்கையின் அடிப்படையில் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துள்ளது.  கர்நாடக மக்கள் தொகையில் 17 விழுக்காடு உள்ள லிங்காயத்து...

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு தீவிரம்.. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 36.5 விழுக்காடு வாக்குகள் பதிவு..

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி, சுமார் 36 புள்ளி 5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.  கர்நாடகா மாநிலத்தில் 222 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள்...

கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று வாக்குப்பதிவு.. பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீசார் குவிப்பு..

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, பாஜக முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா ஆகியோர் வாக்களித்தனர். 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநிலத்தில், இன்று 222 தொகுதிகளில் மட்டும் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு...

நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமானதுதான் - தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத்

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை ஒரே சமயத்தில் நடத்துவது சாத்தியமானதே என தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் கூறியுள்ளார்.  மக்களவைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இதனுடன் சட்டமன்ற தேர்தலையும் சேர்த்து ஒரே சமயத்தில் நடத்த மத்திய அரசு உத்தேசித்து வருகிறது. இதற்கான...

மேற்கு வங்கத்தில் ஊராட்சித் தேர்தலை முன்னிட்டு திரிணாமுல் காங் - பாஜக தொண்டர்கள் மோதல், ஒருவர் உயிரிழப்பு

மேற்கு வங்கத்தில் ஊராட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கலின்போது திரிணாமுல் காங்கிரஸ், பாஜக தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். மேற்கு வங்க மாநிலத்தில் ஊராட்சித் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும்போது பல்வேறு இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக தொண்டர்கள் ஒருவரையொருவர்...

மக்களவைத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என மார்க்சிஸ்ட் கட்சி திட்டவட்டம்

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியுடன் புரிந்துணர்வுடன் செயல்படலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மூத்த தலைவர்கள் சீதாராம் யெச்சூரி மற்றும் பிரகாஷ் காரத் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், காங்கிரசுடன் கூட்டணி...

காங்கிரஸ் கட்சியின் கைச்சின்னத்தை ரத்துசெய்யக் கோரி பாஜக அளித்துள்ள புகார், தேர்தல் ஆணையத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி விசாரணை

காங்கிரஸ் கட்சியின் கைச்சின்னத்தை ரத்துசெய்யக் கோரி பாஜக அளித்துள்ள புகார் வரும் 18ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் விசாரணைக்கு வருகிறது. பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வினிகுமார் உபாத்யாய் தேர்தல் ஆணையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னமான கை...

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் தேர்வில் காங். தீவிரம்

கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், வேட்பாளர் பட்டியலைத் தயார் செய்வதில் காங்கிரஸ் மும்முரம் காட்டி வருகிறது.வேட்பாளர் தேர்வு குறித்து சோனியா காந்தி, கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட முன்னணித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வேட்பாளர்கள்...

உத்தரபிரதேச மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வெற்றி

உத்தரபிரதேசம், பீகார் மக்களவை தொகுதி இடைத் தேர்தல்களில் பா.ஜ.க. தோல்வியை சந்தித்துள்ளது.  உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர், புல்பூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்யநாத், கேசவ்பிரசாத் மவுரியா ஆகியோர் மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றதைத் தொடர்ந்து எம்.பி....