​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவின் தொலைக்காட்சி விளம்பரம் அதிக பார்வையாளர்களைக் கவர்ந்து முதலிடம்

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவின் தொலைக்காட்சி விளம்பரம் அதிக பார்வையாளர்களைக் கவர்ந்து முதலிடம் பிடித்துள்ளது. மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நவம்பர் 12ஆம் தேதி தொடங்கி, டிசம்பர்...

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நாட்டில் ஒரு புரட்சியை காணலாம் - மம்தா பானர்ஜி

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நாட்டில் ஒரு புரட்சியை காணலாம் என்றும், மக்கள் பாஜகவை தோற்கடிப்பார்கள் என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவை வெளியேற்றி, நாட்டை காப்போம் என்பதே, வரும் மக்களவைத்தேர்தலில் தமது...

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் - அமித்ஷா

 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.  பாஜக தேசிய செயற்குழுவின் 2 நாள் கூட்டம் டெல்லியிலுள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திரமோடி, பாஜக தலைவர் அமித்ஷா,...

தெலுங்கானா தேர்தல் தேதி குறித்து தன்னிச்சையாக அறிவிப்பதா? சந்திரசேகரராவுக்கு தேர்தல் ஆணையம் கடும் கண்டனம்

நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று தெலுங்கானா காபந்து முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கூறியிருப்பதற்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கண்டனம் தெரிவித்துள்ளார்.  தெலுங்கானா சட்டப்பேரவையை கலைத்து காபந்து முதலமைச்சராக நீடித்துள்ள சந்திரசேகர ராவ், தாம் தேர்தல் ஆணையரிடம் பேசியிருப்பதாகவும் நவம்பர் மாதத்தில்...

மக்களவைக்கும், சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வைத்தால், வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு மட்டும் ரூ.4,555 கோடி செலவாகும்

2019-ல் நாடு முழுவதும் மக்களவைக்கும், சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வைத்தால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு 4 ஆயிரத்து 555 கோடி ரூபாய் தேவைப்படுவதாக சட்டக் கமிஷன் தெரிவித்துள்ளது. விவிபாட் உள்ளிட்டவற்றுடன் கூடிய ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வாங்க 33...

மக்களவைத் தேர்தலில் பாஜக காணாமல் போய்விடும் - மம்தா பானர்ஜி

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக காணாமல் போய்விடும் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ள நிலையில், மம்தா பானர்ஜி பிரதமராகும் கனவு காண்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பாஜக பதிலடி தந்துள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து கண்டனம் தெரிவித்த...

2004- மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வாஜ்பாய் விரும்பவில்லை - வாஜ்பாயிடம் உதவியாளராக இருந்தவர் தகவல்

2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டாம் என மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தெரிவித்த போதும், கட்சியின் அழுத்தம் காரணமாகவே அந்த முடிவை அவர் ஏற்றதாக அவரிடம் 50 ஆண்டுகள் உதவியாளராக இருந்த சிவ்குமார் பரீக் தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில்...

கர்நாடகா உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளம் தனித்துப் போட்டி - தேவகவுடா சூசகமாக தகவல்

கர்நாடக மாநில உள்ளாட்சித் தேர்தலில், ஆளும் மதச்சார்பற்ற ஜனதாதளம் தனித்துப் போட்டியிட இருப்பதாக, தேவகவுடா சூசகமாக தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காத காங்கிரஸ் கட்சி, தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததால் குமாரசாமி தலைமையில்...

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் புதிய வியூகம்

ஆர்.எஸ்.எஸ் பின்புலம் மற்றும் ஆதரவு இல்லாத எந்த ஒரு வேட்பாளரையும் பிரதமர் வேட்பாளராக ஏற்க காங்கிரஸ் தயார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 2019ம் ஆண்டில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ள போதிலும், கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்கவும்...

கர்நாடக தேர்தலில் பாஜகவைவிட அதிக வாக்குகளை பெற்ற காங்கிரஸ்..!

கர்நாடகத்தில் லிங்காயத்துகளுக்கு மத சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் காங்கிரசின் முடிவு அக்கட்சிக்கு தேர்தலில் வாக்குகளாக மாறவில்லை. விகிதாச்சார அடிப்படையில் அதிக வாக்கு பெற்ற போதும் தொகுதி எண்ணிக்கையின் அடிப்படையில் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துள்ளது.  கர்நாடக மக்கள் தொகையில் 17 விழுக்காடு உள்ள லிங்காயத்து...