​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மக்களவைத் தேர்தலுக்காக ரூ.9,000 கோடி செலவு எனத் தகவல்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்காக 5 ஆயிரத்து 400 கோடி ரூபாய் அளவுக்கு வாக்கு எந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல்...

14,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பு

கர்நாடக மாநிலத்தில் 14 ஆயிரம் விவசாயிகளிடம் இருந்து அம்மாநில அரசு தள்ளுபடி செய்த கடன் தொகை மக்களவைத் தேர்தல் முடிந்த பின்பு  விவசாயிகளின் கணக்கில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முன் கடந்த ஏப்ரல் மாதம் விவசாயிகளின் சுமார்...

மத்தியில் ஆட்சி அமைக்கப் போவது யார்?

மாநில அளவில் மிகவும் செல்வாக்குப் பெற்ற, மத்தியில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதை தீர்மானிக்கக் கூடிய கிங் மேக்கர்களாக இருக்க வாய்ப்புள்ள அரசியல் தலைவர்கள் பற்றிப் பார்க்கலாம். பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்று, மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி...

கருத்துக் கணிப்புகள் தேர்தல் முடிவுகளை பிரதிபலித்தது இல்லை - கே.எஸ்.அழகிரி

ஒரு மக்களவைத் தொகுதிக்கு சராசரியாக 30 பேரிடம் மட்டுமே கருத்துக்கணிப்பு பெறப்பட்டுள்ளதாகவும், அதில் நம்பிக்கை இல்லை என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துளார். கடந்த காலங்களில் கருத்துக் கணிப்புகள் தேர்தல் முடிவுகளை பிரதிபலித்தது இல்லை என்ற அவர், தமிழகத்தில் காங்கிரஸ்...

எம்.எம். ஜோஷி போட்டியிடாததன் பின்னணி குறித்து புதிய தகவல்

மக்களவைத் தேர்தலில் போட்டியிடவேண்டாம் என கட்சியின் தலைமை நிர்பந்தித்ததாலேயே பாஜக மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி தேர்தலில் போட்டியிடவில்லை எனக் கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் தேர்தல் நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியலில் அவரது பெயர் புறக்கணிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த புதிய...

ராஜஸ்தான் , தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

இராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி எழுபத்து இரண்டு புள்ளி ஏழு விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. பத்தேபூரில் வாக்குச்சாவடி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் கலவரம் வெடித்தது. தெலுங்கானா மாநிலத்திலும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவுற்றது.  199 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் ஒரே...

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவின் தொலைக்காட்சி விளம்பரம் அதிக பார்வையாளர்களைக் கவர்ந்து முதலிடம்

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவின் தொலைக்காட்சி விளம்பரம் அதிக பார்வையாளர்களைக் கவர்ந்து முதலிடம் பிடித்துள்ளது. மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நவம்பர் 12ஆம் தேதி தொடங்கி, டிசம்பர்...

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நாட்டில் ஒரு புரட்சியை காணலாம் - மம்தா பானர்ஜி

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நாட்டில் ஒரு புரட்சியை காணலாம் என்றும், மக்கள் பாஜகவை தோற்கடிப்பார்கள் என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவை வெளியேற்றி, நாட்டை காப்போம் என்பதே, வரும் மக்களவைத்தேர்தலில் தமது...

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் - அமித்ஷா

 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.  பாஜக தேசிய செயற்குழுவின் 2 நாள் கூட்டம் டெல்லியிலுள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திரமோடி, பாஜக தலைவர் அமித்ஷா,...

தெலுங்கானா தேர்தல் தேதி குறித்து தன்னிச்சையாக அறிவிப்பதா? சந்திரசேகரராவுக்கு தேர்தல் ஆணையம் கடும் கண்டனம்

நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று தெலுங்கானா காபந்து முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கூறியிருப்பதற்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கண்டனம் தெரிவித்துள்ளார்.  தெலுங்கானா சட்டப்பேரவையை கலைத்து காபந்து முதலமைச்சராக நீடித்துள்ள சந்திரசேகர ராவ், தாம் தேர்தல் ஆணையரிடம் பேசியிருப்பதாகவும் நவம்பர் மாதத்தில்...