​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அரசியல் ஆதாயம் தேடவே விலையில்லா பொருட்களை விமர்சிக்கிறார்கள் - அமைச்சர் கே.பி. அன்பழகன்

இல்லாதவர்களுக்குக் கொடுக்கப்படும் விலையில்லா பொருட்கள் அவர்களை ஊக்கப்படுத்தவே என உயர்கல்விதுறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறினார். தருமபுரி பேருந்து நிலையத்திலிருந்து மாவட்டத்தின் பல்வேறு வழித்தடங்களுக்குச் செல்லும் 5 புதிய நகர பேருந்துகளை துவக்கி வைத்த அமைச்சர், அந்தப் பேருந்துகளில் ஒன்றை சிறிது...

ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற துரோகிகள், எதிரிகளின் பகல் கனவு பலிக்காது - ஓ.பன்னீர்செல்வம்

ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற துரோகிகள், எதிரிகளின் பகல் கனவு ஒரு போதும் பலிக்காது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மூன்றாயிரம் பெண்கள் கலந்து கொள்ளும் மிதிவண்டிப் பேரணியை துவக்கி வைக்கும் விழா மதுரை சுற்றுச்சாலையில் உள்ள வேலம்மாள் மருத்துவமனை அரங்கில்...

அரசியல் கட்சி அறிவிப்பை டிசம்பரில் ரஜினி வெளியிடுவார் : சகோதரர் சத்தியநாராயணராவ்

அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பை வரும் டிசம்பர் மாதத்தில் ரஜினி வெளியிடுவார் என அவரது சகோதரர் சத்தியநாராயணராவ் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற திறப்பு விழாவில் பங்கேற்ற அவர், ரஜினி தொடங்கும் கட்சிக்கும் பாஜகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை...

கட்சி துவங்குவதற்கான பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டன: நடிகர் ரஜினிகாந்த்

கட்சி துவங்குவதற்கான பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டதாகவும் ஆனால் டிசம்பர் மாதம் தனது பிறந்த நாளன்று கட்சி துவங்க உள்ளதாக வெளியான தகவல் தவறானது என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.  சென்னை விமான நிலைத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்திடம், டிசம்பர் 12 ஆம்...

நடைபயிற்சியின் போது சி.விஜயபாஸ்கர் தன்னை சந்தித்ததாக தினகரன் பேட்டி

சுகாதாத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நடைபயிற்சியின் போது தன்னை சந்தித்து குறைகளைக் கூறியதாக அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தனக்கு வணக்கம் கூறிய விஜயபாஸ்கர், பின்னர் நின்று பேசியதாகவும்,...

தலைமை பொறுப்பை ஏற்க அரசியலுக்கு வரவில்லை - உதயநிதி ஸ்டாலின்

திமுகவில் தலைமை பொறுப்பை ஏற்க அரசியலுக்கு தாம் வரவில்லை என்றும், கடைசி தொண்டனுக்கும் தோள் கொடுக்கவே வந்த தாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறினார். ...

மதத்தை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்களை தமிழகம் அனுமதிக்காது - அமைச்சர் ஜெயக்குமார்

மதத்தை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்களை ஒருபோதும் தமிழகம் அனுமதிக்காது என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற அண்ணாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதத்தை வைத்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவோ, அமைதியை...

மீண்டும் முழு நேர அரசியலில் களமிறங்குவதாக நடிகர் கார்த்திக் அறிவிப்பு

மீண்டும் முழு நேர அரசியலில் களமிறங்குவதாக நடிகர் கார்த்திக் அறிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போதுள்ள நாடாளும் மக்கள் கட்சியின் பெயரில் சிறிய மாற்றம் செய்து, மீண்டும் அரசியலில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளார். இரண்டு அல்லது மூன்று தினங்களில்...

அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும் : கமல்ஹாசன்

அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். சுயசக்தி விருதுகள் என்ற பெண் தொழில்முனைவோர்களுக்கான விருது வழங்கும் விழா மயிலாப்பூர் தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் 11 பிரிவுகளில் 35 பெண்களுக்கு விருதுகளும், மேலும் 9...

வாஜ்பாயின் அஸ்தியை நாடு முழுவதும் கரைப்பதில் அரசியல் ஏதும் இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியை நாடு முழுவதும் கரைப்பதில் அரசியல் ஏதும் இல்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். விருதுநகர் தேசபந்து மைதானம் அருகே வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் அஸ்திக்கு, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பேசிய...