​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கோவாவில் நீடித்துவரும் அரசியல் குழப்பம், துணை முதலமைச்சரை நியமித்து சிக்கலை சமாளிக்க பாஜக முடிவு

கோவாவில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில், துணை முதலமைச்சராக ஒருவரை நியமிக்க பாஜக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டதாக கூறி, 16 எம்எல்ஏக்களைக்...

அரசியல் சார்ந்த விளம்பரங்களில் அதிக வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்படும் - கூகுள் நிறுவனம்

அரசியல் சார்ந்த விளம்பரங்களில் அதிக வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்படும் என கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டில் அடுத்தடுத்து ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலும், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தேர்தல் சமயங்களில் கூகுள் தளத்தில் வெளியிடப்படும்...

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் 15ஆவது நிதிக்குழு ஆலோசனை

சென்னை வந்துள்ள 15வது நிதிக்குழு, தமிழக அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டது. 2020ஆம் ஆண்டு முதல் 15வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வர உள்ள நிலையில், மாநில வளர்ச்சிப்பணிகள், ஒதுக்க வேண்டிய நிதிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நிதிக்குழு...

அழகிரி தங்களுக்கு சிறிய அச்சுறுத்தல் தான் என டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

தி.மு.க. ஜெயலலிதாவின் பெரிய அச்சுறுத்தலையே சந்தித்துவிட்டதாகவும், அழகிரி தங்களுக்கு சிறிய அச்சுறுத்தல் தான் என்றும் தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். தன்னை மீண்டும் தி.மு.க.வில் இணைத்துக்கொள்ளாவிட்டால் அதன் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என அழகிரி கூறியிருப்பது குறித்த கேள்விக்கு அவர்...

கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதில் திமுக அரசியல் பண்பாட்டை கடைப்பிடிக்கவில்லை - ஜெயக்குமார்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்திற்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதில் திமுக அரசியல் பண்பாட்டை கடைப்பிடிக்கவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை விமானநிலையத்தில் பேசிய அவர், கருணாநிதி மறைவின்போது உரிய அரசு மரியாதை வழங்கி அரசியல் பண்பாட்டுடன் நடந்துகொண்டது...

தனது தாத்தா, பாட்டியிடம் ராகுல் முறையாக அரசியல் பாடம் படிக்கவில்லை - பொன்.ராதாகிருஷ்ணன்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தாத்தா, பாட்டியிடம் படிக்க வேண்டிய அரசியல் பாடங்களை முறையாக படிக்கவில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியரசு தின ஊர்வலத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அனுமதிக்கப்பட்ட போது...

இந்திய அரசியலில் முத்திரை பதித்த தலைவர் வாஜ்பாய் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இரங்கல்

இந்திய அரசியலில் முத்திரை பதித்த தலைவர் வாஜ்பாய் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை பாதியில் நிறுத்தி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்திய நாராயணசாமி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வாஜ்பாய் அரசியலில் முத்திரை பதித்த...

தமிழக அரசியல் வரலாற்றில் போட்டியிட்ட எல்லா தேர்தல்களிலும் வெற்றி கண்ட ஒரே தலைவர் கலைஞர்..!

தமிழக அரசியல் வரலாற்றில் போட்டியிட்ட எல்லா தேர்தல்களிலும் வெற்றி கண்ட ஒரே தலைவர் கலைஞர்.  திமுக களம் கண்ட முதல் பொதுத் தேர்தல் 1957- அந்த தேர்தலில் நாகை தொகுதியில் நிற்க விரும்பிய கலைஞருக்கு ஒதுக்கப்பட்டது குளித்தலை தொகுதி. அந்த தொகுதியில் தம்மை...

திமுக தலைவர் கருணாநிதியின் நலன் அறிய அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் காவேரி மருத்துவமனைக்கு வருகை

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து அறிய அரசியல் கட்சி பிரமுகர்களும், பிரபலங்களும்  காவேரி மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில், திமுக தலைவர் கருணாநிதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை ஈஷா...

காவிரி விவகாரத்தில் தமிழக அரசியல் தலைவர்களுக்கு ஆண்டவன் நல்ல புத்தியை தர வேண்டும் - குமாரசாமி

காவிரி விவகாரத்தில் தமிழக அரசியல் தலைவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என ஏழுமலையானிடம் வேண்டியதாக கர்நாட மாநில முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.  குமாரசாமி மற்றும் முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பிறகு, கோவில்...