​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சொத்துக்காக சொந்த தம்பியைக் கொன்ற சகோதரி ?

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் வீட்டுக்குத் திருமண அழைப்பிதழ் வைக்க வந்த தம்பியையும் அவரது மனைவியையும் சொத்து தொடர்பான முன்விரோதத்தில் உடன்பிறந்த சகோதரியே கொலை செய்து புதைத்ததாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்தில் சகோதரியும் அவரது மருமகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஈசநத்தம் அருகே...

புகாரளித்தவர் பிரதமரின் சகோதரர் மகள் என தெரியாது - டெல்லி போலீசார்

கைப்பை திருடப்பட்டது குறித்து புகாரளிக்க வந்தபோது தமயந்தி பென், பிரதமர் மோடியின் சகோதரர் மகள் என்பது தங்களுக்குத் தெரியாது என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்தி மோடியின் சகோதரர் பிரகலாத் மோடியின் மகள் தமயந்தி பென் மோடி ஆவார். கடந்த சனிக்கிழமை...

ஜம்மு காஷ்மீரில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் செல்போன் சேவைகள்

ஜம்மு காஷ்மீரில் இன்று முதல் மீண்டும் போஸ்ட் பெய்டு செல்போன் சேவைகள் தொடங்கப்படுவதையொட்டி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார். வதந்திகளைப் பரப்புவோர் மீது தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்  என்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதைத் தடுக்க கூடுதல்...

நகைக் களவாணியுடன் கர்நாடக போலீஸ் கூட்டு ? 12 கிலோ தங்கம் சிக்கியது

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளையன் திருவாரூர் முருகன், காவிரி ஆற்றில் புதைத்து வைத்திருந்த 12 கிலோ நகைகளை ரகசியமாக பறிமுதல் செய்து எடுத்துச் சென்ற கர்நாடக காவல்துறையினர், பெரம்பலூர் போலீசாரிடம் சிக்கினர். நகையைப் பங்கு போட போலீசுடன் நடந்த பேரம்...

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்.. மேலும் ஒரு மாணவி கைது..!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக விசாரிக்கப்பட்டு வந்த கிருஷ்ணகிரி மாணவி பிரியங்கா மற்றும் அவரது தாயார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக மாணவர் உதித் சூர்யா...

மர்மமான முறையில் மாயமான தம்பதியின் கார் கண்டுபிடிப்பு

கரூரில் மகன் திருமணத்துக்கு அழைப்பிதழ் வைக்கச் சென்று மாயமான மதுரையைச் சேர்ந்த தம்பதியின் கார் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், தம்பதியின் நிலை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ், சிறிய அளவில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது...

கேரளாவில் கணவருக்கு சையனைடு விஷம் கொடுத்து கொலை செய்த பெண்ணிடம் போலீசார் விசாரணை

கேரளாவில் கணவருக்கு சையனைடு விஷம் கொடுத்து கொலை செய்த ஜோலி மேலும் 5 பேரை கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டதையடுத்து சம்பவ இடத்திற்கு அவரை அழைத்துச் சென்று போலீசார் நடந்தவற்றை நிகழ்த்திக் காட்டச் சொல்லி படமெடுத்துக் கொண்டனர். பணம், ஆடம்பர உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு...

ரயில்வே பயணிகள் கிரிமினல் புகார்களை பதிவு செய்ய செயலி

ரயில்வே பயணிகள் கிரிமினல் புகார்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ரயில்வே பயணிகள் கிரிமினல் புகார்களை பதிவு செய்யவும், அந்த புகார்களுக்கு ரயில்வே போலீஸார் தீர்வு காணும் வகையிலும் இந்திய ரயில்வே புதிய இணையதளம், செல்போன்...

நீட் ஆள்மாறாட்ட வழக்கு - 15 நாள் நீதிமன்ற காவல்..!

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர்கள் பிரவின், ராகுல் மற்றும் அவர்களது தந்தையர்கள் சரவணன், டேவிஸ் ஆகியோருக்கு மேலும் 15நாள் நீதிமன்றக் காவல் நீடித்து தேனி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித்சூர்யா,...

சென்னையில் சீன அதிபர் தங்கும் நட்சத்திர ஓட்டல் முன்பு திபெத்தியர்கள் திடீர் போராட்டம்

சீன அதிபர் தங்கும் ஐடிசி நட்சத்திர விடுதி முன்பு, திபெத் இளைஞர்கள், இளம்பெண்கள் 6 பேர் திபெத் கொடியுடன் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. உச்சக்கட்ட பாதுகாப்பையும் மீறி, போராட்டத்தில் ஈடுபட்ட 6 திபெத்தியர்களையும், காவல்துறையினர் மடக்கிப்பிடித்துக் கைது செய்தனர்.  சீன...