​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

5ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 5ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருக்கோவிலூரை அடுத்த ஆதிதிருவரங்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆசிரியராக பணி புரிபவர் ரங்கராஜ். அதே...

100க்கும் அதிகமான போக்சோ வழக்குகள் பதிவான மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றம்

போக்சோ வழக்கில் ஆஜராக சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். குழந்தைகள் மற்றும் சிறார்கள் பாலியல் தாக்குதல் அதிகரித்து வந்ததைக் கண்ட உச்ச நீதிமன்றம் இதுகுறித்து தாமாக முன் வந்து வழக்குப் பதிவு...

போக்சோ வழக்குகள் அதிகரிப்பு

தமிழ்நாட்டில், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறையில் ஈடுபட்டு போக்சோ சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகள் 2017ஆம் ஆண்டைவிட, 2018ஆம் ஆண்டு 25 சதவீதம் அதிகரித்து இருப்பது, சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்ட 2019-2020ஆம் ஆண்டுக்கான காவல்துறை கொள்கை விளக்க குறிப்பு மூலம் தெரியவந்துள்ளது. அதில், 2017ஆம்...

குடும்பத்தினர் கண்முன்னாலேயே நிகழ்த்தப்பட்ட கொடூரச் சம்பவம்

உத்தரபிரதேசத்தில் குடும்பத்தினர் கண்முன்னாலேயே 12 வயது தலித் சிறுமி, 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவரை...

வரிசை கட்டும் போக்சோ வழக்குகள்..! சிறப்பு நீதிமன்றம் தேவை

போக்சோ சட்டம் நடைமுறைக்கு வந்து 7 வருடங்கள் நிறைவடைந்துள்ளது , இச்சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் முழுமையாக தண்டிக்கப்பட்டுள்ளார்களா ? தமிழத்தில் போக்சோ சட்டத்தின் நிலை என்ன ? விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பதற்காக...

Facebook மூலம் பழகி சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சென்னை கொளத்தூரில் ஃபேஸ்புக் மூலம் பழகி, ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். மண்ணடியைச் சேர்ந்த முகமது அஸ்லாம் என்பவர் அப்பகுதியில் கட்டுமானத்திற்கான இரும்புப் பொருள் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ஃபேஸ்புக் மூலம் கொளத்துர்...

அரசுப் பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே அரசுப் பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். குளச்சலை அடுத்த இலப்பவிளையில் உள்ள அரசுப்பள்ளியில், 4ம் வகுப்பு பயிலும் 9 வயது சிறுமியிடம் வகுப்பாசிரியரான பொன்ராஜதுரை பாலியல் சீண்டலில்...

16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த ஆந்திர இளைஞர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது

ஈரோட்டில் 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த ஆந்திர இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  பழையபாளையம் பகுதியை சேர்ந்த ரேகாபானு என்பவருக்கு முகநூல் மூலம் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த சீனிவாசலு என்ற இளைஞர் அறிமுகமாகி உள்ளார். இதனை தொடர்ந்து ரேகாபானுவை...

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் சிறுவர் மற்றும் சிறுமிகளை பாதுகாக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் திருத்தம்

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் சிறுவர் மற்றும் சிறுமிகளை பாதுகாக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் பெண்கள் மற்றும் சிறுவர் மேம்பாட்டுத்துறை கடந்த 2007ஆம் ஆண்டு மேற்கொண்ட கள ஆய்வில், 53.2 சதவீத சிறார்கள்...

அவசர கதியில் ’போக்ஸோ’ சட்டத்தில் அரசு திருத்தம் என மத்திய அரசு மீது இந்திய பார் கவுன்சில் அதிருப்தி

சிறுமியருக்கு எதிரான பாலியல் பலாத்காரம் தொடர்பாக, POCSO சட்டத்தில் அவசர கதியில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக, இந்திய பார் கவுன்சில் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்து, இந்திய பார் கவுன்சில் தலைவர் Manan Mishra கூறுகையில் விரிவாக விவாதிக்காமல், அவசர கோலத்தில் POCSO...