​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உள்ளாட்சித் தேர்தல் மறைமுக வாக்குப்பதிவில் முறைகேடு இல்லை - அன்புமணி ராமதாஸ்

உள்ளாட்சித் தேர்தல் மறைமுக வாக்குபதிவில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் பா.ம.க. சார்பில் சமய நல்லிணக்கப் பொங்கல் விழா கொண்டாப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கரும்பு, மண்பானைகளில் பொங்கல் வைத்தனர். இதனை...

முரசொலி நில விவகாரம்: 83 ஆண்டுகளுக்கான பட்டா, மூலப்பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்

83 ஆண்டுகளுக்கான முரசொலி நிலத்தின் பட்டா மற்றும் மூலப்பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும் எனவே பாமக நிறுவனர் ராமதாஸூம் பாஜக சீனிவாசனும் ஆணவம் பார்க்காமல் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறினார். இந்த விவகாரம் தொடர்பான...

கூட்டணி தர்மத்திற்காக குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவு - ராமதாஸ்

கூட்டணி தர்மத்திற்காகவே குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவு அளித்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். வட கிழக்கு மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தனி பெரும்பான்மை இல்லாத நிலையில், கூட்டணி...

உள்ளாட்சி தேர்தல்: பா.ம.க.வுக்கான இடங்கள் குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும்

உள்ளாட்சி தேர்தலிலும் பா.ம.க.வுடனான கூட்டணி தொடருமானால், அக்கட்சிக்கு இடங்கள் ஒதுக்குவது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள செங்கல்வராய நாயகர் தொழில்நுட்ப கல்லூரியில் தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி...

ராமதாஸின் பொய்யை நம்பி டாக்டர் சீனிவாசன் மனு - ஸ்டாலின் குற்றச்சாட்டு

பாமக நிறுவனர் ராமதாஸின் பொய்யை நம்பி, முரசொலி அலுவலக நிலம் தொடர்பாக விசாரணை கோரி ஆதி திராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தில், பாஜக மாநிலச் செயலாளர் டாக்டர் சீனிவாசன் மனு அளித்திருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

"முரசொலி" இருக்கும் இடம் பஞ்சமி நிலம் என்று ராமதாஸ் நிரூபித்தால், அரசியலை விட்டு விலகத் தயார்-மு.க.ஸ்டாலின்

தற்போது "முரசொலி" அலுவலகம் இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று, பாமக நிறுவனர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.  வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன், படம் மட்டுமல்ல பாடம் என மு.க.ஸ்டாலின் பாராட்டியிருந்தார். பஞ்சமி நில உரிமை மீட்பை...

அதிமுகவுடன் அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும்- ராமதாஸ்

பருவநிலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு மேலும் தீவிரம் காட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய வாயிலில் காலநிலை அவசரநிலை பிரகடனம் செய்ய வலியுறுத்தி பாமக மற்றும் பசுமை தாயகம் சார்பில்...

மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக்கழகக் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் -ராமதாஸ்

மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக்கழகக் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தகுதியுள்ள மாணவர்கள் பலர் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கட்டணக் கொள்ளையால், அப்படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். மேலும், மத்திய...

பிரதமர் மோடிக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து

வரலாறு காணாத வெற்றியைப் பெற்று இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ள மோடிக்கு பா.ம.க சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறினார். திண்டிவனம் அடுத்த கோனேரிகுப்பத்தில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் குருவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய...

திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் மீது வழக்கு பதிவு

பாமக வேட்பாளர் சாம் பால் குறித்து அவதூறு பரப்பியதாக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மத்திய சென்னை பாமக வேட்பாளரான சாம் பால் மது அருந்துவது போன்ற புகைபடமொன்று சமூக வலைதளங்களில்...