​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வயதான தோற்றம் கொண்ட 15 வயது சிறுமியின் முகம் அறுவை சிகிச்சைக்குப் பின் புதிய தோற்றம்...!

சீனாவில் வயதான தோற்றம் கொண்ட 15 வயது சிறுமியின் முகம் அறுவை சிகிச்சைக்குப் பின் புதிய பொலிவுடன் காட்சியளிக்கிறது. ஸியோ ஃபெங் என்ற அந்த மாணவி, மரபு வழி நோயால் பாதிக்கப்பட்டு வயதானது போல் தோற்றம் கொண்டிருந்தார். இதனால் பள்ளியிலும் தான் குடியிருக்கும்...

கட்டிட வேலைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள்

தென்னாப்ரிக்க தலைநகர் கேப்டவுனில் பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிக்கும் நோக்கில், தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று பிளாஸ்டிக் பாட்டில்களை கட்டிட வேலைகளில் பயன்படுத்தி வருகிறது. வேஸ்ட்-ஈடி என்கிற இந்த அமைப்பானது அப்பகுதியில் உள்ள பொது இடங்கள் மற்றும் கடைகளில் இருந்து, பிளாஸ்டிக் பாட்டில்களை சேமித்து...

போகிப் பண்டிகை: டயர், பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றை எரித்தால் கடும் நடவடிக்கை

போகிப் பண்டிகையின்போது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் டயர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.சி.கருப்பணன் எச்சரித்துள்ளார். சென்னை கிண்டியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் போகி பண்டிகையின் போது மக்கள் கடைபிடிக்கவேண்டிய...

மெக்சிகோ நாட்டின் தலைநகரில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை

மெக்சிகோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டி, பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரு நிறுவனங்கள் முதல், சிறிய கடைகள் வரை அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்வது, சேமிப்பது, பயன்படுத்துவதும் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடை மீறிவோருக்கு இந்திய மதிப்பில்...

பிளாஸ்டிக் பாட்டில்களால் உருவாக்கப்பட்ட கோபுரம்

கேரள மாநிலம் கொச்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கையாக பிளாஸ்டிக் பாட்டில்களால் உருவாக்கப்பட்ட பாட்டில் கோபுரம் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக பல்வேறு வகையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கொச்சியில் உருவாக்கப்பட்டுள்ள...

டெல்லியை கலக்கும் கார்பேஜ் கஃபே

பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத நகரம் என்ற இலக்குடன், டெல்லியில் முதன்முதலாக குப்பை ஹோட்டல் என்ற பொருள்படும் கார்பேஜ் கஃபே திறக்கப்பட்டுள்ளது. துவாரகாவில் உள்ள மால் ஒன்றில், தெற்கு டெல்லி மாநகராட்சி இதை திறந்துள்ளது. இங்கு கால் கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்தால் சிற்றுண்டி...

28 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களால் ஆன கிறிஸ்துமஸ் மரம்

லெபனான் நாட்டில் கிறிஸ்துமசை முன்னிட்டு உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களால் ஆன கிறிஸ்துமஸ் மரம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 28 மீட்டர் உயரம் கொண்ட இந்த மரத்தை உருவாக்க சுமார் ஒரு லட்சத்து 29 ஆயிரம் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டதாக அதனை உருவாக்கிய கரோலின் ஷாப்ட்னி...

டர்பன் கடற்கரையில் டன் கணக்கில் மிதந்த பிளாஸ்டிக் கழிவுகள்

தென் ஆப்பிரிக்காவிலுள்ள டர்பன் கடற்கரையில், டன் கணக்கிலான பிளாஸ்டிக் கழிவுகள் அலையில் மிதந்துவந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது. பிளாஸ்டிக் குப்பைகளை மக்கள் முறையாக குப்பைத் தொட்டிகளில் போடாததால், அவை மழை நீரில் அடித்துவரப்பட்டு கடலில் கலந்து மிதக்கின்றன. சீறி எழும்பிவரும்...

காட்டுமானின் வயிற்றில் 7 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்...!

பிளாஸ்டிக் இல்லா உலகத்தை அடுத்த தலைமுறைக்கு கொடுப்பது அவரவர் கையில் தான் உள்ளது.இதெல்லாம் சொல்வதற்கு இனிமையாக இருக்கலாம்.ஆனால் நடைமுறைக்கு ஒத்துவராத செயல்.மனிதன் தன் வாழ்நாளில் பிறப்பு முதல் இறப்பு வரை பிளாஸ்டிக்கை பயன்படுத்துகிறான்.எத்தனை முறை தடை செய்தாலும் பிளாஸ்டிக் எனும் அரக்கன்...

பேப்பர், சணல் பைகளில் லட்டு: திருப்பதியில் ஏற்பாடு

பிளாஸ்டிக் கவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இன்று முதல் திருப்பதியில் சணல் மற்றும் பேப்பர் பெட்டிகளில் லட்டு வழங்கப்படுகிறது.  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு, இதுவரை 50 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் கவர்களில் லட்டு வழங்கப்பட்டு வந்தது. பிளாஸ்டிக்...