​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில் பெட்டியில் சட்டவிரோதமாக பயணம் செய்தவர்களுக்கு அபராதம்

மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக ரயில் பெட்டியில் பயணம் செய்த வழக்கமான பயணிகளுக்கு தலா ரூபாய் 500 அபராதம் விதிக்கப்பட்டது. ஒவ்வொரு ரயிலிலும் மாற்றுத் திறனாளிகள் சிரமம் இன்றி பயணிக்க அவர்களுக்கு ஏற்ற வகையில் பிரத்யேக பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த பெட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் மட்டுமே...

ரயிலில் பயணிகள் சமையல்... கேஸ்சிலிண்டர் வெடித்து தீ..!

பாகிஸ்தானில் விரைவு ரயிலில் பயணிகள் சமைக்கப் பயன்படுத்திய கேஸ் சிலிண்டர்கள் வெடித்து தீவிபத்து ஏற்பட்டதில் 65 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து ராவல்பிந்தி நோக்கிச் சென்று கொண்டிருந்த தேஸ்கம் விரைவு ரயிலில் பயணிகள் சிலர் சமைப்பதற்காக பயன்படுத்தியதாக 2...

ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், பயணிகள் பாதுகாப்பான முறையில் பயணத்தை மேற்கொள்வதற்காக ரயில்வே போலீசாரும், பாதுகாப்பு படையினரும் இணைந்து தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் கூடுதல்...

ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - பயணிகள் நீரில் தத்தளிக்கும் அதிர்ச்சி காட்சிகள்

அசாம் மாநிலத்தில் 50 பயணிகளுடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்ததில், பயணிகள் நீரில் விழுந்து தத்தளிக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.  அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தில் ஓடும் ஜியாபராலி ஆற்றில் சுமார் 50 பயணிகளுடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அளவுக்கதிகமான பயணிகளை...

ரயில்வே பயணிகள் கிரிமினல் புகார்களை பதிவு செய்ய செயலி

ரயில்வே பயணிகள் கிரிமினல் புகார்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ரயில்வே பயணிகள் கிரிமினல் புகார்களை பதிவு செய்யவும், அந்த புகார்களுக்கு ரயில்வே போலீஸார் தீர்வு காணும் வகையிலும் இந்திய ரயில்வே புதிய இணையதளம், செல்போன்...

தொடர்ந்து 11ஆவது மாதமாக வாகனங்கள் விற்பனையில் சரிவு

கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களின் விற்பனை கடந்த மாதத்தில் 24 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. கார்களின் விற்பனை 33.4 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்து 11ஆவது மாதமாக வாகனங்கள் விற்பனை சரிந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 2...

ஆயுத பூஜையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து 5,275 பேருந்துகள் மூலம் 3 லட்சத்து 30 ஆயிரத்து 375 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.  ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறையை ஒட்டி ஏராளமானவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இதையொட்டி, அரசு போக்குவரத்து...

ரெயில் தாமதமானால் இழப்பீடு வழங்கும் திட்டம்

ரெயில் தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் முதன்முதலாக தேஜஸ் ரெயிலில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. டெல்லி- லக்னோ இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை இந்திய ரெயில்வேயின் துணை அமைப்பான இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் வரும் 4-ந்...

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதிவழியில் நின்ற மோனோ ரயில்

மும்பையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்தரத்தில் தொங்குவது போல் உயர்மட்ட பாதையில் நின்ற மோனோ ரயிலில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். செம்பூர்-ஜேக்கப் சர்க்கிள் இடையே உயர்மட்ட பாதையில் மோனோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மின்சாரம் வழங்கும் இன்சுலேட்டரில்...

கன்னியாகுமரி விரைவு ரயிலில் ஏசி வேலை செய்யாததால் பயணிகள் அவதி

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி எந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக பயணிகள் கடும் அவதியடைந்தனர். நேற்று மாலை நாகர்கோயிலில் இருந்து புறப்பட்ட அந்த ரயிலில் குளிர்சாதன வசதி செயல்படாதது குறித்து புகார் செய்தும், அதனை சரிசெய்யவில்லை என பயணிகள் குற்றம் சாட்டினர். ரயில் மதுரை...