​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

துருக்கி நாடாளுமன்றத் தேர்தலில் இளம் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வலியுறுத்தி, பல்வேறு இடங்களில் பிரச்சாரம்

துருக்கியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இளம் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வலியுறுத்தி, பல்வேறு இடங்களில்  பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. துருக்கி நாடாளுமன்றத்துக்கு வரும் 24ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 18 வயது முதல் 25 வயது வரையுள்ள 57 இளம் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்....

டெல்லிக்கு தனிமாநில அந்தஸ்து வழங்கப்பட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்காக பிரச்சாரம் செய்யத் தயார் - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லிக்கு தனிமாநில அந்தஸ்து வழங்கப்பட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்காக பிரச்சாரம் செய்யத் தயார் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். தனிமாநில அந்தஸ்து கோரும் தீர்மானம் டெல்லி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு...

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக்கு பாஜக - சிவசேனா உடன்பாடு என தகவல்

2019நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியைத் தொடர பாஜக சிவசேனா இடையே கொள்கை அளவில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆறாம் தேதி மும்பை வந்த பாஜக தலைவர் அமித் ஷா, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். வரும்...

நாடாளுமன்ற 543 எம்.பி.கள் தரவரிசையில் தமிழக எம்.பி எஸ்.ஆர். விஜயகுமார்க்கு 21 வது இடம்

நாடாளுமன்ற செயல்பாடுகளின் தரவரிசையில் 543 எம்.பி.களில் தமிழக எம்.பி எஸ்.ஆர். விஜயகுமார் 21 வது இடம் பிடித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்டது, கேள்விகள் எழுப்பியது, வருகை பதிவேடு என அனைத்தையும் ஆராய்ந்து அவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்களுக்கு நாளை சென்னை...

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் கராச்சி தொகுதியில் இம்ரான்கான் வேட்புமனு தாக்கல்

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் கராச்சி தொகுதியில் போட்டியிட முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சித் தலைவருமான இம்ரான்கான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.  342 தொகுதிகளைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு வரும் ஜூலை 25 -ஆம் தேதில் தேர்தல் நடைபெற உள்ளது....

பாகிஸ்தானில் ஜூலை 25ல் நாடாளுமன்றத் தேர்தல் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு வரும் ஜூலை மாதம் தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2013 முதல், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி  ஆட்சி செய்து வரும் நிலையில், பிரதமர் பதவியிலிருந்த நவாஸை அந்நாட்டு உச்ச...

நாடாளுமன்றத்தை முடக்கி சரித்திரம் படைத்தது அதிமுக - S.P.வேலுமணி

காவிரி பிரச்சனைக்காக 23 நாட்கள் நாடாளுமன்றத்தையே இயங்க விடாமல் முடக்கிய சரித்திர சாதனையை அதிமுக எம்.பிக்கள் நிகழ்த்தியுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறியுள்ளார்....

50 ஆண்டுகளுக்கு ஆளவேண்டும் என்பதே இலக்கு - பாஜக தலைவர் அமித்ஷா பேச்சு

 பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை வரும் 50 ஆண்டுகளுக்கு வெல்வதே பா.ஜ.க.வின் இலக்கு என அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில்கலந்து கொண்டு உரையாற்றிய அவர், சுதந்திரத்திற்குப் பின் 50 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி...

ரிசர்வ் வங்கி ஆளுநர் நேரில் ஆஜராக நாடாளுமன்ற MP'க்கள் குழு நோட்டீஸ்

ரிசர்வ் வங்கி வங்கி ஆளுநர் நேரில் ஆஜராக நாடாளுமன்ற குழு உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் கடன் பெற்ற தொழிலதிபர்கள் பின்னர் நாட்டை விட்டு ஓடும் நிகழ்வுகள் தொடர்கதையாகி வருவதாக நாடாளுமன்ற எம்.பிக்கள் குழு வருத்தம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி இதுவரை எடுத்துள்ள...

வடகிழக்கு மாநிலங்களில் 25 மக்களவைத் தொகுதிகளில் 21 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் - அமித்ஷா

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க. 21 மக்களவைத் தொகுதிகளை கைப்பற்றும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.  அசாம் மாநிலம் கவுகாத்தியில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் வடகிழக்கு மாநிலங்களில் சிறப்பான வெற்றி பெறுவதன் மூலம்...