​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரஃபேல் ஒப்பந்தம் குறித்து, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் அமளி

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இரு அவைகளும் கூடுவதற்கு முன்னர், நாடாளுமன்ற வளாகத்தில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சோனியா காந்தி, உள்ளிட்ட...

நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 9ந் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு

மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்டு ஒன்பதாம் நாள் நடைபெறும் என மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கைய நாயுடு அறிவித்துள்ளார். மாநிலங்களவைத் துணைத்தலைவராக இருந்த பி.ஜே.குரியனின் பதவிக்காலம் ஜூலை ஒன்றாம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து அந்தப் பதவிக்கான தேர்தல் ஆகஸ்டு...

அதிமுகவின் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார பயணத்தின் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்

மதுரையில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார பயணத்தின் ஒரு பகுதியான சைக்கிள் பேரணியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தொடங்கி வைத்தார். அப்போது, பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றார். குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை...

வரும் நாடாளுமன்ற தேர்தலில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் முறை பின்பற்றப்படும் - சத்யபிரத சாஹூ

வரும் நாடாளுமன்ற தேர்தலில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிவதற்கான ஒப்புகைச் சீட்டு முறை முழுமையாக பின்பற்றப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் பணிகளின் தொடக்கமாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டு...

2019 நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச் சீட்டு - தேர்தல் ஆணையத்தில் முறையிட எதிர்கட்சிகள் முடிவு

2019 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தைச் சந்தித்து வலியுறுத்த 17 எதிர்க்கட்சிகள் தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மின்னணு வாக்குப் பதிவு முறைக்கு காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன....

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கோரி தெலுங்கு தேச எம்பிக்கள் போராட்டம்

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்கள், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தெலுங்கு தேச கட்சியின் எம்பி நாரமல்லி சிவபிரசாத்  (Naramalli Sivaprasad)...

நாடாளுமன்றத்தை செயல்பட விடுங்கள் - எதிர்க்கட்சியினருக்கு மோடி கோரிக்கை

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளிகளால் அரசுக்கு எந்த இழப்பும் இல்லை என்றும், மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  2014 முதல் 17 வரையிலான காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய எம்பிகளுக்கு கௌரவமளிக்கும் விழா நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில்...

Zimbabwea நாட்டில் நாளை குடியரசுத்தலைவர் மற்றும் பாராளுமன்ற பொதுத்தேர்தல்

Zimbabwea நாட்டில் நாளை குடியரசுத்தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. 94 வயதான Robert Mugabe 37 ஆண்டுகள், குடியரசுத் தலைவராக ஆட்சி செய்து கடந்த நவம்பரில் ராஜினாமா செய்த நிலையில், நடைபெறவிருக்கும் இந்த தேர்தலில் வாக்களிக்க அந்நாட்டு மக்கள்...

சீன இறக்குமதி பொருட்களுக்கு தரக்கட்டுப்பாடு அவசியம் - நாடாளுமன்ற நிலைக்குழு

சீன பொருட்கள் இறக்குமதியால் இந்தியாவில் சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனால், வேலையிழப்பு அதிகளவில் நிகழ்வதாகவும், நாடாளுமன்ற நிலைக்குழு வேதனையுடன் கூறியுள்ளது. இதனால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கான பொருட்களுக்கு தரக்கட்டுப்பாடுகளுடன், அவற்றிற்கு தர அளவு நிர்ணயிப்பதும், சோதிப்பதும் அவசியமாகும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து வழிகளிலும்...

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரம்..! இம்ரான்கானின் கட்சி பல தொகுதிகளில் முன்னிலை

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இம்ரான்கானின் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. 272 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துக்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 89 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் காலையில்...