​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரம்..! இம்ரான்கானின் கட்சி பல தொகுதிகளில் முன்னிலை

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இம்ரான்கானின் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. 272 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துக்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 89 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் காலையில்...

பொருளாதார குற்றவாளிகளுக்கு கடிவாளம் போடும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோர் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியதை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் மத்திய...

வாக்குப்பதிவு எந்திரங்கள் தயாரிப்பு தாமதம் - முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை

தேர்தல் ஆணையம் ஆர்டர் கொடுத்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், ஒப்புகைக்சீட்டு எந்திரங்கள் ஆகியவை இன்னும் முழுமையாகத் தயாரித்து வழங்கப்படாததால் முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை. 2019நாடாளுமன்றத் தேர்தலின்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்த 22லட்சத்து 37ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்,...

பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது...

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியதை அடுத்து, வாக்காளர்கள் நீண்டவரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், 60 இடங்கள் பெண்களுக்கும், 10 இடங்கள் சிறுபான்மையினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 272 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியை கைப்பற்ற 137...

நாடாளுமன்ற விவாதங்களில் கௌரவத்துடன் முரண்படுங்கள் என்று எதிர்க்கட்சியினருக்கு ராம் நாத் கோவிந்த் அறிவுறுத்தல்

நாடாளுமன்ற விவாதங்களில் கௌரவத்துடன் முரண்படுங்கள் என்று எதிர்க்கட்சியினருக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அறிவுறுத்தியுள்ளார். ஜனநாயக அமைப்பின் மிகப்பெரிய பலமே அதன் பன்முகத்தன்மைதான் என்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சுட்டிக்காட்டிய அவர், விவாதம், ஆலோசனை, ஒருமித்த முடிவு மூலமே பிரச்சினைகளுக்குத்...

ராணுவப் பாதுகாப்புடன் பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்றத் தேர்தல்...

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு இன்று பொதுத்தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் மற்றும் நவாஸ் ஷெரீப்பின் கட்சிகளுக்கு இடையே ஆட்சியைப் பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், 60 இடங்கள் பெண்களுக்கும்,...

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகுமாறு அமித் ஷா உத்தரவு

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் வகையில் பணிகளை தொடங்குமாறு மகாராஷ்டிர பா.ஜ.க.வினரை அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். மும்பையில் நடைபெற்ற பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், கூட்டணியின்றி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான...

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இன்று மிகமுக்கியமான நாள் என பிரதமர் மோடி கருத்து...

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இன்று முக்கியமான நாள் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், ஆக்கபூர்வமான விவாதம் நடைபெறுவதை எம்.பி.க்கள் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மக்களவையில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,...

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது...

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், இரு அவைகளும் சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள் கூட்டம்...

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து ஆலோசனை - அமைச்சர் ஜெயக்குமார்

திமுக ஆட்சிக்காலத்தில் 185 டெண்டர்கள் ஒரே நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம்...