​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு பாடம் கற்பிப்பதே பகுஜன் சமாஜ் கட்சியின் நோக்கம் - மாயாவதி

நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு பாடம் கற்பிப்பதே பகுஜன் சமாஜ் கட்சியின் நோக்கம் மாயாவதி கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நகரில் தனது 63 வது பிறந்த நாளை கொண்டாடிய அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை கூறினார். சமீபத்தில் முடிவடைந்த 5 மாநில...

நாடாளுமன்ற தேர்தல் முன் தயாரிப்பு பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம்

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு, மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, தலைமை தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. நடப்பு மைய அரசின் பதவிக்காலம் மே மாதம் முடிவடைவதால், வருகிற ஏப்ரல், மே மாதங்களில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது....

பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 13 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில்...

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல், மக்களவையில் நாளை தாக்கல்

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் செவ்வாய் அன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. 1971-ம் ஆண்டுக்குப் பின் இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மையினர், 6 ஆண்டுகள் ஆவணங்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்தியாவில் தங்கினால் அவர்களுக்கு இந்திய...

மக்களவையில் இருந்து மேலும் 3 அதிமுக எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

மக்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதால், மேலும் 3 அதிமுக எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டும் வரைவு அறிக்கை தயாரிக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதற்கு, தமிழக எம்.பி.க்கள், நாடாளுமன்றத்தில் தொடர்ந்து...

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பொய்களை பரப்புவது வெட்ககேடு - நிர்மலா சீதாராமன்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பொய்களை பரப்புவது வெட்ககேடு என பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ராகுல்காந்தி, மீண்டும் ஏபிசியில் இருந்து தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியா...

நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்பு வெளியீடு

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மைக்கு 15இடங்கள் குறைவாக வெற்றிபெறும் என ஒரு கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் எந்தெந்தக் கட்சிகள் எத்தனை இடங்களில் வெற்றிபெறும் என்பது குறித்து இந்தியா டிவி - சிஎன்எக்ஸ் இணைந்து டிசம்பர்...

ரபேல் விவகாரம் தொடர்பாக, எல்கேஜி படிக்கும் குழந்தைபோல் ராகுல்காந்தி பேசுகிறார் - மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி

ரபேல் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியிருக்கிறார். எல்கேஜி படிக்கும் குழந்தைபோல் ராகுல்காந்தி பேசுவதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி பதிலடி கொடுத்திருக்கிறார். ரபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக, மக்களவையில் இன்று இரண்டாவது...

மேகதாது அணைக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி, மத்திய அரசை கண்டித்து, அதிமுக எம்.பி.க்கள் போராட்டம்

மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்து, அதிமுக எம்.பி.க்கள் டெல்லியில் நடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டிக் குடிநீருக்கும் மின்னுற்பத்திக்கும் பயன்படுத்தக் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான...

இந்திய அணுஉலைகளுக்கு 15,000 டன் யுரேனியம் தேவை

இந்தியாவில் உள்ள அணுஉலைகளுக்கு 15 ஆயிரம் டன் யுரேனியம் தேவைப்படுவதாக நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது. யுரேனியம் இருப்பு குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு மக்களவையில் அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள அணுஉலைகளுக்கு எரிபொருளாக பயன்படுத்த தற்போது கஜகஸ்தான், கனடா, ரஷ்யா ஆகிய...