​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்...

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கூட்டணிக் கட்சியினருக்கும் இதில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மோடி தலைமையில் மீண்டும்...

பிப்ரவரி 1-ம் தேதி பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2020 - 2021ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ல் தொடக்கம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இம்மாதம் 31ம் தேதி தொடங்கவுள்ளது. 31ம் தேதி தொடங்கி, பிப்ரவரி மாதம் 11ம் தேதி முதல் கட்டமாகவும், மார்ச் 2ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை இரண்டாவது கட்டமாகவும் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டின்...

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் வாக்கு வங்கி சரிந்துள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்

நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளையும் உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வாக்குகளையும் கணக்கிட்டு பார்த்தால் தி.மு.க.வின் வாக்கு வங்கி சரிந்துள்ளதாகவும் அதைத்தான் தேய்பிறை என்று கூறியதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த நிலை நீடித்தால் 2021...

சபாநாயகர் தேர்தலில் வெற்றி பெற்ற எதிர்கட்சித் தலைவரை உள்ளே அனுமதிக்க மறுத்ததால், நாடாளுமன்றத்தில் கைகலப்பு

வெனிசுலாவில் சபாநாயகர் தேர்தலில் வெற்றி பெற்ற எதிர்கட்சித் தலைவரை உள்ளே அனுமதிக்க மறுத்ததால், நாடாளுமன்றத்தில் கைகலப்பு ஏற்பட்டது. அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகருக்கு நடந்த தேர்தலில் ஜூவான் கைடோ என்பவர் வெற்றி பெற்றார். நாடாளுமன்றம் செல்ல முயன்ற அவரை காவல்துறையினர் தடுத்துநிறுத்தியதால், எதிர்கட்சியினருக்கும் காவல்...

அமெரிக்காவிற்கு எதிராக ஈராக் நாடாளுமன்றத்தில் தீர்மானம்..!

ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவதற்கு ஆதரவாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி உயிரிழந்தார். ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே போர்மூளும் சூழல் நிலவுவதால், வளைகுடா நாடுகளில்...

மக்களவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்த வேண்டும் - பிரணாப் முகர்ஜி

மக்களவையின் இடங்களை 543லிருந்து ஆயிரம் இடங்களாக உயர்த்த வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு நிகழ்ச்சியில் பேசிய அவர், தற்போது மக்களவையின் உறுப்பினர் எண்ணிக்கை 1971ம் ஆண்டு...

பொருளாதார நெருக்கடியை சீர் செய்ய வலியுறுத்தி போராட்டம்

மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான லெபனானில்(Lebanon) கண்ணீர் புகை வீசி போராட்டக்காரர்களை பாதுகாப்புப் படையினர் கலைத்தனர்.  லெபனானில் பல ஆண்டுகளாக நிலவும் பொருளாதார நெருக்கடியை சீர்செய்ய வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் முதல் போராட்டம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அந்நாட்டின்...

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் தேதி கூடியது. குடியுரிமை மசோதா, எஸ்.பி.ஜி பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையின் கடைசி நாளான...

"உற்பத்தி குறைவே வெங்காய விலை உயர்வுக்கு காரணம்" - மத்திய வேளாண் அமைச்சர்

உற்பத்தி குறைந்ததாலேயே வெங்காயத்தின் விலை உயர்ந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வெங்காய விலை அதிகரித்த நிலையில், துருக்கி உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து, வெங்காயத் தட்டுப்பாட்டை மத்திய அரசு போக்கிவருகிறது. இந்நிலையில், மக்களவையில் பேசிய மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர...