​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜெயின் மதகுரு மஹாஸ்ரமன் ஆச்சாரியை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் ஆசி பெற்றார்

சென்னை மாதவரத்தில் ஜெயின் மதகுரு மஹாஸ்ரமன் ஆச்சாரியை சந்தித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆசி பெற்றார். ராஜஸ்தானில் இருந்து தமிழகம் வந்துள்ள ஜெயின் மதகுரு மஹாஸ்ரமன், சென்னை மாதவரம் பகுதியில் கடந்த 4 மாதங்களாக தங்கியுள்ளார். அவரை தமிழக முதலமைச்சர் எடப்பாடி...

அ.தி.மு.க.வைக் கைப்பற்ற யாராலும் முடியாது என ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்...

அதிமுக எம்எல்ஏக்கள் ஒருபோதும் யாருக்கும் விலை போக மாட்டார்கள் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக அரசு கரிகாலன் கட்டிய கல்லணை போல் பலமாக இருப்பதாகவும் தெரிவித்தார்....

இடைத்தேர்தலோடு அ.ம.மு.க. என்ற அணி இல்லாமல் போய்விடும் - ஓ.பன்னீர்செல்வம்

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலோடு அ.ம.மு.க. என்ற அணி இல்லாமல் போய்விடும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவரின் 303 வது  பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவல் கிராமத்தில் உள்ள பூலித்தேவரின்  நினைவு மாளிகை...

அ.தி.மு.கவை மீண்டும் சசிகலா குடும்பத்திற்குள் திணிக்க முயல்கிறார் டி.டி.வி தினகரன் - ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவை மீண்டும் சசிகலா குடும்பத்திற்குள் கொண்டுபோய் திணிக்க டிடிவி தினகரன் முயற்சி செய்வதாகவும், அது எந்த காலத்திலும் வெற்றி பெறாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம், அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என சொல்லப்படுவது பற்றி...

தேனியில் ஓ.பன்னீர் செல்வத்தின் பேனர்கள் கிழிப்பு

தேனியில் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க விழாவில் கலந்து கொள்ளாத துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து அவரது பிளக்ஸ் பேனர்கள் கிழிப்பட்டன. தேனியில் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தின் முப்பெரும் விழா நடைபெறுவதாகவும், அதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. விழாவில்...

போடி 18ம் கால்வாய் நீட்டிப்பில் சோதனை ஓட்டத்திற்காக தண்ணீரைத் திறந்து விட்டார் ஓ.பன்னீர்செல்வம்

தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் 18ஆம் கால்வாய் நீட்டிப்புத் திட்டப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, சோதனை ஓட்டத்திற்காக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீரைத் திறந்து விட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கை ஏற்கப்பட்டு தேவாரம் அருகே...

கருணாநிதி உடல் நலத்துடன் இருப்பதாக துணை முதலமைச்சர், அமைச்சர்கள், கட்சி தலைவர்கள் பேட்டி

திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உடல் நலம் விசாரித்தனர்.  திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக, காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,...

ஓ.பன்னீர்செல்வம் செய்த பாவங்கள் அவரை விடாது - டி.டி.வி.தினகரன்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்த பாவங்கள் அவரை விடாது என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நிர்மலா சீதாராமன் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க மறுத்தது குறித்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்....

டெல்லியில் ஓ.பன்னீர் செல்வத்தை நிர்மலா சீதாராமன் சந்திக்கவில்லை - பாதுகாப்புத்துறை அமைச்சகம் திட்டவட்டம்

டெல்லி வந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக வெளியான தகவலை அவரது அலுவலகம் மறுத்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவிக்கவே துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளதாக, சென்னை வண்டலூரில் செய்தியாளர்களின் கேள்விக்கு...

2018-19ம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் 3 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் - ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டுக்கு உள்ள கடன்சுமை பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், நிதித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது திமுக உறுப்பினர் கே.என்.நேரு தமிழகஅரசின் கடன் சுமை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார். அப்போது துணை முதல்வர்...