​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காஷ்மீர் விவகாரம் உள்ளிட்டவற்றை சர்வதேச அளவில் பெரிதாக்க முயன்ற பாகிஸ்தானின் சூழ்ச்சிக்கு இந்தியா பதிலடி

 காஷ்மீர் விவகாரம் உள்ளிட்டவற்றை சர்வதேச அளவில் பெரிதாக்க முயன்ற பாகிஸ்தானின் சூழ்ச்சிக்கு, இந்தியா, சரியான பதிலடி கொடுத்துள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு உள்ளிட்ட இந்தியாவின் உள்விவகாரங்களை, இஸ்லாமிய நாடுகள் கூட்டுறவு அமைப்பில் விவாதிக்க...

சவாலான அறுவை சிகிச்சை... சாதித்த அரசு மருத்துவர்கள்... பிழைத்தது பிஞ்சுக் குழந்தை...!

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆசனவாய் துவாரம் இல்லாமல் பிறந்த குழந்தையை சவாலான அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். குழந்தை பிறந்த மறுநாளே அதன் தந்தை இறந்ததால் துரதிர்ஷ்டம் எனக் கருதி உறவினர்களால் கைவிடப்பட்ட அந்தக் குழந்தை, தாய்ப்பாசத்தால் மீட்கப்பட்டு காப்பாற்றப்பட்ட...

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை

லட்சத்தில் 2 பேருக்கு மட்டுமே ஏற்படும் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனுக்கு சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கௌரிசங்கர் என்ற 16 வயது சிறுவன் வயிற்றுவலி காரணமாக கடந்த மாதம் 10ஆம் தேதி...

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி உயிரிழப்பு

தமிழகத்தின் நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த துயரம் அடங்குவதற்குள், ஹரியானாவில் 5 வயது சிறுமி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 மணி நேரம் போராடி மீட்டும், சிறுமி உயிரிழந்த...

சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு புதிய இடம் -அதிபர் டிரம்ப் அறிவிப்பு

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், முதல் சுற்று பேச்சுகள் தொடர்பான உடன்படிக்கயை கையெழுத்திட புதிய இடம் முடிவு செய்யப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சிலியில் ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டுறவு மாநாடு நடைபெறுவதால் அதன்...

பின்லேடன் மகன் கொல்லப்பட்டார்

சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சார்பில் அமெரிக்க அதிபர் மாளிகை விடுத்துள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதலில் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது....

வெள்ளம் சூழ்ந்த குகைக்குள் சிக்கிக்கொண்ட இருவரை மீட்க 24 வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்

போலாந்தில் வெள்ளம் சூழ்ந்த குகைக்குள் சிக்கிக்கொண்ட இருவரை மீட்க 24 வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். போலாந்தில் உள்ள தத்ரா மலைப்பகுதிக்கு சிலர் குழுவாக பயணித்துள்ளனர். அவர்களுள் இரண்டு பேர் அந்த மலைப்பகுதியில் மிகவும் நீளமான மற்றும் ஆழமான வீல்கா ஸ்னீஸ்னா((Wielka Sniezna))...

தமிழகத்தில் ஆப்ரேஷன் நம்பர் பிளேட்..!

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு காரணமாக தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட 16 மண்டலங்களில் ஆப்ரேஷன் நம்பர் பிளேட் என்ற பெயரில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடக்கும், பதிவு எண் இல்லாத வாகனங்களை கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டது. நாட்டின் 73ஆவது சுதந்திர தினம் நாளை...

நீலகிரியில் மழை வெள்ளம் - துரித கதியில் மீட்புப் பணிகள்

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு சாலைகளில் கிடக்கும் மரங்கள் மற்றும் சேற்றினை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்காளக கனமழை பெய்ததது. கனமழையால் அவலாஞ்சி பகுதி கடுமையாக...

தமிழ்நாடு அரசு மருத்துவர் கூட்டமைப்பு ஒத்துழையாமை போராட்டம் அறிவிப்பு

அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக் கோரி ஒத்துழையாமை போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அக்கூட்டமைப்பின் மாநில தலைவர் மருத்துவர் பாலகிருஷ்ணன், கேரளா,...