​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆன்லைன் மூலம் வீட்டு வாசலிலேயே வங்கி சேவை - பட்ஜெட் 2019

பொதுத்துறை வங்கிகளுக்கு வலிமையூட்ட 70 ஆயிரம் கோடி முதலீடு வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கிகள் கடன் தரக்கூடிய ஆற்றலை பெறும். கடந்த நான்கு ஆண்டுகளில் வாராக்கடன்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் பணம்...

‘லவ் டெஸ்டர்’ எனும் காதலரைப் பரிசோதிக்கும் ஆன்லைன் சேவை

சீனாவில் லவ் டெஸ்டர் எனும் பெயரில் காதலரைப் பரிசோதிக்கும் ஆன்லைன் சேவை இளைஞர்கள் மத்தியில் விறுவிறுப்படைந்து வருகிறது. இதன் மூலம் தாம் காதலிக்கும் நபரின் நம்பகத் தன்மையை பரிசோதிக்க முடியும். காதலிப்பவரின் பெயர், பணி, மொபைல் எண், சமூக வலைதளக் கணக்குகளின் லிங்க்...