​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வாங்க ஆளில்லா வெங்காயத்தை அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

வரத்து அதிகரிப்பால் திருச்சியில் டன் கணக்கில் குவிந்துள்ள வெங்காயத்தை வாங்க வியாபாரிகள் முன் வராததால், அரசே கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழையினால் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் கடந்த ஆண்டின் இறுதியில் வெங்காயத்தின் விலை கிலோ 180 ரூபாயை எட்டியது....

தள்ளுபடி விலையில் வெங்காயம்?

இறக்குமதி வெங்காயத்தை வாங்க மக்கள் ஆர்வம் காட்டாததை, அடுத்து அதை தள்ளுபடி விலையில் விற்று தீர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்காய விலை 200 ரூபாயை தொட்ட நிலையில், பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், மாநில அரசுகள்...

வெங்காயம் விலை உயர்வு பிப்ரவரி வரை நீடிக்க வாய்ப்பு

துருக்கி, இலங்கையில் இருந்து வெங்காயம் ஏற்றுமதி தடைபட்டுள்ளதால், இந்தியாவில் வெங்காயம் விலை உயர்வு தொடர்ந்து நீடிக்கும் சூழல் உருவாகி உள்ளது. துருக்கி அரசு வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. அதே போன்று இலங்கையிலும் வெங்காயம் ஏற்றுமதியை குறைக்க மறைமுக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால்...

தேர்தல் பறக்கும்படை சோதனை : 21 டன் வெங்காயம் பறிமுதல்...

நாகை மாவட்டம் சீர்காழி அருகே தேர்தல் பறக்கும்படை சோதனையில், உரிய ஆவணம் இன்றி சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 21 டன் வெங்காயம் பறிமுதல் செய்யப்பட்டது. உள்ளாட்சி தேர்தலையொட்டி திட்டை கிராமத்தில், வட்டாட்சியர் பிரேம்சந்தர் மற்றும் போலீசார் அடங்கிய பறக்கும் படையினர் வாகன...

உருளை விலை உயர்வு...

வெங்காயத்தை தொடர்ந்து நாட்டின் பல்வேறு நகரங்களில் உருளைக்கிழங்கின் விலையும் உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடந்த ஒரு மாதமாக பலமடங்கு உயர்ந்துள்ளது. இதையடுத்து வெங்காய விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், உருளை கிழங்கின் விலை உயரத் தொடங்கியுள்ளது....

ஹெல்மெட் வாங்கினால் ரூ.1 கிலோ வெங்காயம் இலவசம்

சேலத்தில் உள்ள ஒரு கடையில் ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படுகிறது. கோட்டைப் பகுதியில் ஜம் ஜம் என்ற பெயரில் ஹெல்மெட் கடை செயல்பட்டு வருகிறது. சேலத்தில் ஒரு கிலோ நடுத்தர வெங்காயத்தின் விலை 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்...

கண்ணீர் விட வைக்கும் விலை... வெங்காயத்திற்காக ஓயாத கைகலப்பு

எகிப்திலிருந்து வந்து குவிந்தாலும், வெங்காயத்தின் விலை, கண்ணீர் ததும்ப வைப்பதாகவே உள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில், குடும்பத் தலைவிகள், வெங்காயத்திற்காக கடுங்குளிரில் கைகலப்பில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.  ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில், வெங்காயத்தின் விலை உயர்வு, பல்வேறு மட்டங்களிலும், முக்கிய...

திருமணத்தில் வெங்காய மாலைகளை மாற்றிக் கொண்ட மணமக்கள்

  வாரணாசியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமகனும், மணமகளும் வெங்காயம் மற்றும் பூண்டு மாலைகளை மாற்றிக் கொண்டனர். நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து காணப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு...

"உற்பத்தி குறைவே வெங்காய விலை உயர்வுக்கு காரணம்" - மத்திய வேளாண் அமைச்சர்

உற்பத்தி குறைந்ததாலேயே வெங்காயத்தின் விலை உயர்ந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வெங்காய விலை அதிகரித்த நிலையில், துருக்கி உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து, வெங்காயத் தட்டுப்பாட்டை மத்திய அரசு போக்கிவருகிறது. இந்நிலையில், மக்களவையில் பேசிய மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர...