​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கடும் அமளி - 2 எம்.பிக்கள் சஸ்பெண்ட்

நாடாளுமன்றத்தில் மகாராஷ்ட்ர விவகாரம் தொடர்பாக கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி கடும் அமளியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பிக்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காலையில் மக்களவை கூடிய போது, மகாராஷ்ட்ராவில் பாஜக முறைகேடாக ஆட்சி அமைத்ததாக கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர். “ஜனநாயகத்தை...

17ஆவது மக்களவையின் சபாநாயகராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஓம் பிர்லா

மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா  போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அவருக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. 17 வது மக்களவையின் சபாநாயகர் தேர்தல் புதன் அன்று நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மக்களவை சபாநாயகர் பதவிக்கு பாரதிய ஜனதா கட்சி...

மக்களவை சபாநாயகர் தேர்தல் இன்று நடக்கிறது...

மக்களவை சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஓம் பிர்லா  போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று முனம் தொடங்கியது. கடந்த 2 நாட்களாக புதிய எம்.பி.க்கள் பதவியேற்றுக்...

மக்களவை சபாநாயகராக பாஜக எம்பி ஓம் பிர்லா தேர்வாகிறார்

மக்களவை சபாநாயகர் பதவிக்கு ராஜஸ்தானை சேர்ந்த பாஜக எம்பி ஓம் பிர்லாவை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இரண்டு முறை எம்பியாகவும், மூன்று முறை எம்எல்ஏ வாகவும் பதவி வகித்துள்ள ஓம் பிர்லாவின் பெயரை பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், அமித்ஷா,...