​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்தியர்கள் தொலைக்காட்சியை விட இணையதள வீடியோக்களை பார்க்க ஆர்வம்

இந்தியர்கள் தொலைக்காட்சியை விட இணையதள வீடியோக்களை பார்க்க அதிக ஆர்வம் காட்டுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான லைம்லைட் நெட்வொர்க்சின் ((Limelight Networks)) ஆய்வில் வாரந்தோறும் இந்தியர்கள் இணையதள வீடியோக்களை சராசரியாக 8 மணி நேரம் 28 நிமிடங்கள் பார்ப்பதாகவும்,...

போலி வேலைவாய்ப்பு செய்திகளை நம்பவேண்டாம் - விண்ணப்பதாரர்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் எச்சரிக்கை

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பெயரில் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் போலி வேலைவாய்ப்பு செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் வேலை வாய்ப்பு குறித்த தகவல்கள் chennaimetrorail.org என்ற இணையதளம் மற்றும் செய்தித்தாள்களில்  அவ்வப்போது...

BCCI-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் காலாவதி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் காலாவதியாகியுள்ளது. பிசிசிஐ எனப்படும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளம் bcci.tv சனிக்கிழமையோடு காலாவதியாகியுள்ளது. முன்னாள் பிசிசிஐ துணைத் தலைவர் லலித் மோடி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த இணையதளம் புதுப்பிக்கப்படாததால் காலாவதியாகியுள்ளதாக தகவல்கள்...