​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காவிரி மேலாண்மை விவகாரத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது - நிர்மலா சீதாராமன்

காவிரி மேலாண்மை வாரியம் விஷயத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது என  பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.  மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகா தேர்தலை மனதில் வைத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு...

தமிழகத்தில் முதலமைச்சர் வேட்பாளராக நிர்மலா சீதாராமனை நிறுத்த பா.ஜ.க. திட்டம் - வெற்றிவேல்

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழகத்தில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த பா.ஜ.க. திட்டமிட்டிருப்பதாக டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் கூறியுள்ளார். சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டையில், இன்று தண்ணீர் பந்தலை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தமிழகத்தின் மீதான...

சமூக வலைத் தளங்களில் யாரையும் புண்படுத்தக் கூடாது, மாணவர்களுக்கு நிர்மலா சீத்தாராமன் அறிவுரை

சமூகவலைத் தளங்களை அனைவரும் ஆரோக்கியமான முறையில் பயன்படுத்த வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலாசீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற பள்ளிமாணவர்கள் பங்கேற்ற விழாவில் பேசிய அவர், பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட நமது நாட்டில் யார் மனதும் புண்படாத வகையில்,...

வங்கி முறைகேட்டில் ஈடுபட்ட நீரவ் மோடி தப்ப முடியாது - நிர்மலா சீதாராமன் உறுதி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்சியை இந்தியாவுக்கு கொண்டு வருவோம் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். அரசு நிர்வாகத்தில் எந்தவிதமான ஊழலும் இல்லை என்று கூறிய அவர், அரசின்...

Rafale போர் விமானங்களின் விலையை வெளியிட முடியாது - நிர்மலா சீதாராமன்

பாதுகாப்பு காரணங்களுக்காக ரஃபேல் போர் விமானங்களின் விலை குறித்த விவரங்களை வெளியிட முடியாது என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியைத் திருப்திப்படுத்துவதற்காக நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் டெல்லியில் நடைபெற்ற...

டோக்லமில் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள ராணுவம் தயார் - நிர்மலா சீதாராமன்

டோக்லம் எல்லையில் எத்தகைய சூழல் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்வதற்கு ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உத்தராகண்ட் மாநிலத்தில் தேசிய பாதுகாப்புத்துறை அகாடமிக்கான நுழைவுத்தேர்வை எழுதியுள்ள மாணவர்களைச் சந்தித்து அவர் உரையாடினார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர்...

ராகுலின் பேச்சுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு எதிராக, காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் காந்தி விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து, அவரை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்துள்ளார்.  காங்கிரஸ் கட்சி மாநாட்டில் பேசிய கட்சித் தலைவர் ராகுல்காந்தி, குருஷேத்திரப் போரில் கவுரவர்களைப் போல அதிகாரத்திற்காக பாஜகவும்,...

பாண்டவர் எனக் கூறி இந்துக்களை ஏமாற்ற காங்கிரஸ் முயற்சி : நிர்மலா சீத்தாரமன்

ராமரை ஏற்றுக் கொள்ளாத காங்கிரஸ் கட்சி பாண்டவர்களுடன் தன்னை ஒப்பிட்டுக்கொள்வது ஏன் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கேள்வி எழுப்பி உள்ளார். ராகுல்காந்தி பாஜக மீது முன்வைத்த சரமாரிக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த நிர்மலா சீத்தாராமன், அவசர நிலையை அமல்படுத்திய காங்கிரஸ் கட்சி,...

பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை - நிர்மலா சீதாராமன்

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலாசீதாராமன் கூறியுள்ளார். திருச்சியில் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து, தனியார் சிறு மற்றும் குறு தொழில்துறை நிறுவனங்களுடனான கலந்தாலோசனை கூட்டம் மற்றும்...

தேவைப்படுபவர்களுக்குத் தேவையான உதவிகளைக் கருட் வீரர்கள் செய்தனர் - நிர்மலா சீதாராமன்

தேனி மாவட்டம் குரங்கணி மலைப் பகுதியில் கருட் அதிரடிப்படையைச் சேர்ந்த 16 வீரர்களும், மருத்துவக் குழுவினரும் ஹெலிகாப்டர்களும் அதிகாலை 3 மணியில் இருந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்....