​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழக சிறு, குறு தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டதற்கு ஜி.எஸ்.டி. காரணமல்ல - நிர்மலா சீத்தாரமன்

தமிழகத்தில் ஓராண்டில் 50 ஆயிரம் சிறு, குறு மற்றும்  நடுத்தர தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டதற்கு ஜி.எஸ்.டி. காரணமல்ல என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் விளக்கமளித்துள்ளார். சென்னையில் பாஜக தலைமை அலுவலகமாக கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, 4 ஆண்டு மத்திய அரசு சாதனை...

இந்தியா-சீனா உறவை மேம்படுத்த சாதகமான சூழல் நிலவுகிறது - நிர்மலா சீத்தாராமன்

இந்தியா-சீனா உறவை மேம்படுத்த சாதகமான சூழல் நிலவி வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில், சீனாவின் புவி அரசியல், வணிகம் மற்றும் சமூக மாற்றம் தொடர்பான சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்று சிறப்புரையாற்றிய அவர், நாளை ஷாங்காயில் நடைபெறும் ஒத்துழைப்பு...

ரஃபேல் போர் விமான கொள்முதலில் ஊழல் என்பது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு - அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

ரஃபேல் போர் விமான கொள்முதலில் ஊழல் என்பது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாகிஸ்தானுடனான சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மத்திய அரசு மதிப்பதாகக் குறிப்பிட்டார். அதேசமயம்,...

8 மாதங்களில் படகில் உலகைச் சுற்றி வந்த இந்திய கடற்படை வீராங்கனைகள் 6 பேரை வரவேற்ற நிர்மலா சீத்தாராமன்

8 மாதங்களில் படகில் உலகைச் சுற்றி வந்த இந்திய கடற்படை வீராங்கனைகள் 6 பேரை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கோவாவில் வரவேற்றார். நேவிகா சாகர் பரிக்ரமா என்று பெயரிடப்பட்ட இந்த பயணத் திட்டத்தின் அடிப்படையில்  உள்நாட்டிலேயே தயாரான தாரினி எனும் சிறிய...

பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை - DRDO, பிரமோஸ் குழுவினருக்கு நிர்மலா சீதாராமன் பாராட்டு

இந்தியாவின் ஒடிசா கடற்கரைப் பகுதியில் பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. பிரமோஸ் ஏவுகணையின் திறனை மேம்படுத்த தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காலை 10.40 மணியளவில் ஒடிசாவின் சந்திப்பூர் தளத்திலிருந்து பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்தியா பாதுகாப்பு...

ப.சிதம்பரத்தின் மீதான புகார்களை ராகுல் விசாரிப்பாரா?: நிர்மலா சீதாராமன் கேள்வி

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்தித்து வருவதைப் போன்ற நெருக்கடியினையே, இந்தியாவில் காங்கிரஸ் கட்சி தற்போது சந்தித்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முன்னாள் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் 14 நாடுகளில்...

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன கடற்படையால் பிரச்சினை இல்லை - நிர்மலா சீதாராமன் விளக்கம்

இலங்கை உதவியுடன் இந்தியப் பெருங்கடலில் சீனா படைபலத்தை அதிகரித்து வருவதாக வெளியான தகவல்களை பொருட்படுத்த வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியப் பெருங்கடலில் சீனாவால் இந்தியாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்திய கடற்படையின் புறவாயிலாக...

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நிர்மலா சீத்தாராமன் ஆவேசம்

பாலியல் வன்கொடுமைகளுக்கு, பெண்கள் அணியும் ஆடைகள் தான் காரணம் எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் குற்றங்கள் வீதிகளில் மட்டும் நடப்பதில்லை என்றும், அவர்களது...

மத்திய அரசின் 6 முக்கியத் திட்டங்கள் தமிழகத்தின் பின்தங்கிய கிராமங்களுக்கு சென்றடைகின்றனவா என நிர்மலா சீதாராமன் ஆய்வு

மத்திய அரசின் கிராம சுயேச்சை இயக்கத்தின் கீழ் தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில், பின்தங்கிய கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடுமுழுவதும் இதுபோல 16 ஆயிரம் கிராமங்கள்...

திமுக காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு மோடியை குறை கூறுவதா? - மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கேள்வி

தமிழகத்தில் நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட ஊர்களில் மக்கள் எதிர்க்கும் திட்டங்கள் முந்தைய காங்கிரஸ், திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டவை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மக்களால் ஏற்க முடியாத திட்டங்களை திமுக...