​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கொரோனா வைரஸ் - மற்ற நோய் மருந்துகளுக்கு தட்டுப்பாடா ? மத்திய அரசு விளக்கம்

கொரோனா வைரசால் பரவிய கோவிட் 19 என்ற புதிய வகை நிமோனியா காய்ச்சலுக்கு மருந்துகள் கிடைப்பதில்லை என்றும் கடும் தட்டுப்பாடுகள் இருப்பதாகவும் வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மருந்துகளுக்கும் மருத்துவ...

தமிழகத்திற்கான தொகையை விடுவிக்க கோரிக்கை

தலைநகர் டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி, தமிழகத்தின் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய நிதி ஆணையம் வழங்கப்பட வேண்டிய ஆறாயிரத்து 374 கோடியே 69 லட்சம் ரூபாய் மானிய...

நம்பிக்கை தரும் பொருளாதாரம் - நிர்மலா சீத்தாராமன் திட்டவட்டம்

எதிர்க்கட்சிகள் கூறுவதைப் போல் இந்திய பொருளாதாரத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், 5  லட்சம் கோடி டாலர் என்ற இலக்கை எட்டுவதற்கான பாதை ஒளிமயமாக இருப்பதாக கூறியிருக்கிறார். மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பதிலளித்துப் பேசிய...

மாநிலங்கள் ஒத்துழைத்தால் ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோல், டீசல் விலை - நிர்மலா சீதாராமன்

மாநிலங்கள் ஒத்துழைத்தால் பெட்ரோல், டீசல் விலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி. நகரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்தியமைச்சர், ஜி.எஸ்.டி விவகாரத்தில் தமிழ்நாடு தனிமைப்படுத்தப்படவில்லை என்றும், இரண்டு தவணைகளில் நிலுவைத் தொகை...

இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது - நிர்மலா சீத்தாராமன்

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு எந்த காரணமும் இன்றி கடன் வழங்க வங்கிகள் மறுத்தால் அது குறித்து புகார் அளிக்க விரைவில் சிறப்பு மையம் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.  மத்திய பட்ஜெட் குறித்து, சென்னையில் தொழில்துறையினருக்காக...

பட்ஜெட் குறித்து மக்களை தவறாக வழிநடத்த முயற்சி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

மத்திய பட்ஜெட் குறித்து மக்களை தவறாக வழிநடத்த முயற்சிகள் நடைபெற்றதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெறும் நிலையில், பாஜக நாடாளுமன்ற குழுக் (parliamentary party meet) கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி,...

மத்திய பட்ஜெட்: நிர்மலா சீதாராமனுக்கு துணை முதல்வர் பாராட்டு

மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றாமல், பல்வேறு தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடிய வகையில், மிகச்சிறப்பான நிதிநிலை அறிக்கையை தயாரித்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருப்பதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்ஜெட்டின் போது, வேளாண்மை குறித்தும்,...

ப.சிதம்பரம் பொருளாதார அறிவு இல்லாதவர் - ஹெச்.ராஜா

மத்திய பட்ஜெட்டை விமர்சனம் செய்திருக்கும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பொருளாதார அறிவு இல்லாதவர் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் துண்டு பிரசுர பிரச்சாரத்தில் ஈடுபட்டது தொடர்பாக பாஜகவினர் எட்டு பேர் மீது வழக்கு பதிவு...

பட்ஜெட் உரையில் இடம் பெற்ற திருக்குறள், ஆத்திச்சூடி

பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆத்திச்சூடி, திருக்குறளை ஆகியவற்றை மேற்கோள் காட்டினார். பட்ஜெட் உரையை வாசித்த அவர், விவசாயத் துறை சார்ந்த திட்டங்களை அறிவிக்கும் போது "பூமி திருத்தி உண்" என்ற ஆத்திச்சூடி பாடலை சுட்டிக்காட்டினார்.பெண் கவிஞரான...