செயற்கைக்கோள்களைப் பாதுகாக்க ரூ.400 கோடியில் இஸ்ரோ திட்டம்
இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாப்பதற்கான திட்டத்திற்கு 33 கோடியே 30 லட்சம் ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது.
விண்வெளி குப்பைகளிலிருந்தும், விண்கற்கள் உள்ளிட்ட இதர அபாயங்களிலிருந்தும் இந்திய செயற்கைக் கோள்கைகளை காப்பாற்ற நேத்ரா என்ற திட்டத்தை 400 கோடி ரூபாயில் இஸ்ரோ செயல்படுத்துகிறது. இந்த...