​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குன்னூர் அருகே ஹில்குரோவ் ரயில் நிலையத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் புகுந்த 2 காட்டு யானைகளால் பரபரப்பு நிலவியது. குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ள இந்த ரயில் நிலையத்தில் மலைரயிலை நிறுத்தி எஞ்சினுக்கு தண்ணீர் மட்டும் பிடிப்பது வாடிக்கையான...

விடுமுறை நாளான நேற்று தமிழகத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்

விடுமுறை நாளான நேற்று, தமிழகத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். நீலகிரி  நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக மண் சரிந்தும், பாறைகள் விழுந்தும் போக்குவரத்து தடைப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்திருந்த நிலையில், சீரான கால நிலை நிலவுவதாலும், வார...

நீலகிரியில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் 5 அடி அளவிற்கு உள்வாங்கிய பூமி

நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி அருகே ஐந்து அடி அளவிற்கு பூமி உள்வாங்கிய நிலையில், அது குறித்து மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். கீழ்கோத்தகிரியில் இருந்து கரிக்கையூர் மலைக் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள மெட்டுக்கல் என்ற பகுதியில் தேயிலைத் தோட்டத்தில்...

நீலகிரி சாலையில் விழுந்த ராட்சத பாறை 12 மணி நேரத்திற்குப் பின் அகற்றம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த ராட்சத பாறை 12 மணிநேர போரட்டத்திற்கு பின்னர் அகற்றப்பட்டது. கனமழை காரணமாக மரப்பாலம் பகுதியில் ராட்சத பாறை ஒன்று சாலையில் விழுந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கோத்தகிரி வழியாக வாகனங்கள் திருப்பி...

நீலகிரியில் நிலச்சரிவு அபாயம் - முறையாக ஆய்வு செய்த பின்னரே கட்டிடங்கள் கட்ட அனுமதி

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு அபாயம் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ள 283 இடங்களில் முறையாக ஆய்வு செய்த பிறகே கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசண்ட் திவ்யா தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீலகிரி மாவட்டத்தில் மழையால்...

குன்னூர் ரயில் நிலைய சுவர்களை அலங்கரிக்கும் அழகிய ஓவியங்கள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் ரயில் நிலைய சுவர்களில் வரையப்பட்டு வரும் வண்ண ஓவியங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன. நூறாண்டுகளைக் கடந்த குன்னூர் ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களது கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ணம் அங்குள்ள...

குன்னுர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவு - சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடும் பனிப்பொழிவு காரணமாக இயற்கைகாட்சிகளை கண்டு ரசிக்க முடியாமல் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால், வாகனங்களை மெதுவாக இயக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளதால், முகப்பு விளக்குகளுடன் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. நீலகிரி...

முதுமலை காப்பகம் பகுதியில் சுற்றித் திரிந்த புலி

நீலகிரி மாவட்டம் உதகை அருகே முதுமலை புலிகள் காப்பகம்  பகுதியில் சுற்றித் திரிந்த புலி ஒன்றை சுற்றுலா பயணிகள் படம் பிடித்தனர். தொடர் மழை காரணமாக பச்சைப் பசேலென இருக்கும் வனப்பகுதியின் சாலை ஓரங்களுக்கு வன விலங்குகள் பவனி வரத்தொடங்கி உள்ளன....

நீலகிரியில் தொடரும் மண்சரிவு அபாயம்

நீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு அந்த மாவட்டத்தில் கனமழை தொடரும் என்பதால் மேலும் 238 இடங்களில் மண் சரியும் அபாயம் உருவாகி உள்ளது. கடந்த ஒரு ஒருவாரமாக நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும்...

மலர் கண்காட்சிக்காக தயாராகும் உதகை தாவரவியல் பூங்கா

நீலகிரி மாவட்டத்தில் இரண்டாவது சீசன் தொடங்கவுள்ள நிலையில் உதகை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக மேடைகளில் செடிகளை அடுக்கிவைக்கும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கிவைத்தார். முதல் பருவ காலமான ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற்ற மலர் கண்காட்சியை காணமுடியாதவர்கள் வசதிக்காக...