​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்று கூறிய சுவாமி சந்தீபானந்தா கிரியின் ஆசிரமம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க ஆதரவு தெரிவித்த சுவாமி சந்தீபானந்தா கிரியின் ((Sandeepananda giri)) ஆசிரமம் மீது அதிகாலையில், தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் அருகே குண்டமன்கடவு பகுதியில் சுவாமி சந்தீபானந்தா கிரி என்பவர் ஆசிரமம் நடத்தி வருகிறார். இவர், சபரிமலையில் பெண்களை...

லக்னோ பல்கலைக்கழக பேராசிரியர்கள் மீது மர்ம நபர்கள் திடீர் தாக்குதல்

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்த வெளிநபர்கள், பேராசிரியர்களை சரமாரியாக தாக்கிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. லக்னோ பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலையில் நுழைந்த சில வெளிநபர்கள், அங்கிருந்த பேராசிரியர்களை திடீரென தாக்கத் தொடங்கினர். இதனால், நிலைகுலைந்துபோன பேராசிரியர்கள் தங்களை தற்காத்துக்...

பழமையான அரச மரத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள்

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரச மரத்திற்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீவைத்தனர். மாளிகைக்கோட்டம்  கிராமம் ஐயனார் கோவில் தெருவில் 100 ஆண்டு பழமைவாய்ந்த அரச மரம் உள்ளது. இந்த மரத்திற்கு அருகே பொது மக்கள் வசித்து வருகின்றனர். நேற்றிரவு...

அரசு பேருந்தை தீ வைத்துக் கொளுத்திய மர்ம நபர்கள்

நெல்லையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராக்கெட் ராஜவை விடுதலை செய்யக் கோரும் முழக்கங்களுடன் பேருந்தைக் கொளுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.   நெல்லை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வடக்கு தழையூத்துக்கு ஒரு அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது இருசக்கர...

பிரதமரை வரவேற்க வைத்திருந்த பேனர்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள்

சென்னை அருகே பிரதமரை வரவேற்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதை அடுத்து அதிகாரிகள் அவற்றை அகற்றினர். கிழக்கு கடற்கரை சாலை திருவிடந்தையில் வரும் 12ஆம் தேதி முப்படைகளின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில் நடைபெறவுள்ள ராணுவ தொழில் கண்காட்சியை தொடங்கி...

வங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் – சப்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டதால் தப்பியோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்கோட்டை அருகே கூட்டுறவு வங்கியின் சுவரில் துளையிட்டு மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். நள்ளிரவில் தச்சன்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் காவலாளியை கட்டிப்போட்ட மர்ம நபர்கள் 9 பேர், பின்புற சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்துள்ளனர். சிறிது...