​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி இசைவிழா நிறைவு

திருவாரூரில் நடைபெற்ற சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாவில் டிஎம்.கிருஷ்ணாவின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 5 நாட்களாக திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்று வந்த இதன் நிறைவுநாளான நேற்று தியாகராஜர் அவதரித்த இல்லத்தில் பாம்பே ஜெயஸ்ரீ குழுவினர் அவர் இயற்றிய பாடல்களை பாடி...

உலகப்புகழ் பெற்ற இசைப்பாடகர் அவிக்கி திடீர் மரணம்

பிரபல இசைப்பாடகரான அவிக்கி (Avicci) உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். 28 வயதே நிரம்பிய ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவரான அவிக்கிக்கு குடிப்பழக்கம் காரணமாக கடந்த 2014ம் ஆண்டு பித்தப்பை அகற்றப்பட்டது. அதன்பின்னர் அவிக்கியின் உடல்நலம் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஓமன் நாட்டில்...

இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிப்பு

இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா, பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. 2018-ஆம்...