​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காலில் ரத்தம் வழிந்த போதும் அதிரடி காட்டிய ஷேன் வாட்சன்

ஐபிஎல் இறுதிப் போட்டியின் போது சென்னை அணி வீரர் ஷேன் வாட்சன், கால் முட்டியில் ரத்தம் வழிந்த வண்ணம் விளையாடிய புகைப்படத்தை ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்று சென்னை அணி கோப்பையைத்...

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு உற்சாகமூட்டிய நீடா அம்பானி

ஐபிஎல் போட்டியில் வெற்றி பெறுவதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீடா அம்பானி தனது அணி வீரர்களுக்கு உற்சாகமூட்டும் விதத்தில் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது. கொல்கத்தா அணியுடன் விளையாடிய போது, மும்பை அணியின் உரிமையாளர் நீடா அம்பானி தனது அணி வீரர்களுடன்...

போலார்ட்டுக்கு அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம்

ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது பவுளருக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கிரீசை விட்டு நகர்ந்த மும்பை அணி வீரர் போலார்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை அணி வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இதில் முதலில் மும்பை அணி பேட்டிங்...

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி சாம்பியன்

ஐபிஎல் போட்டியின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி, நான்காவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோஹித்...

பேட்டிங் சிறப்பாக இல்லாததால் சி.எஸ்.கே. தோல்வி - தோனி

சி.எஸ்.கே. அணியின் தோல்விக்கு மோசமான பேட்டிங்கே காரணம் என கேப்டன் மகேந்திரசிங் தோனி கூறியுள்ளார். மும்பைக்கு எதிரான தகுதிச்சுற்று போட்டியில் சென்னை அணி தோல்வியுற்றது. சென்னை அணிக்கு மற்றுமொரு வாய்ப்பு உள்ள சூழலிலும் இந்தத் தோல்வி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து பேசிய...

ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மும்பை அணி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, மும்பை அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. சென்னையில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களம்...

மும்பை- சென்னை அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான நேரடி வாய்ப்பை பெறும் முதல் ப்ளேஆப் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் இன்று மோதுகின்றன ஐபிஎல் 2019 தொடரில் இன்று சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கவிருக்கும் முதல் ப்ளேஆப் போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு...

ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது மும்பை

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. ரன்ரேட் அடிப்படையில் ஐதராபாத் அணி பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற 56வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் மும்பை...

ஐ.பி.எல். கிரிக்கெட் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது மும்பை அணி

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் மும்பை...

IPL 2018 - பஞ்சாப் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றிப்பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 186...