​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

எம்.எஸ்.தோனியின் 15 நாள் ராணுவ பயிற்சி நிறைவு

இந்திய அணியின் மூத்த வீரர் எம்.எஸ்.தோனியின் 15 நாள் ராணுவ பயிற்சி முடிவடைந்ததுஇந்திய ராணுவத்தின் பாராச்சூட் ரெஜிமெண்டில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கும் தோனிக்கு 15 நாட்கள் ராணுவ பயிற்சியில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த மாதம் 30ஆம் தேதி முதல்...

ஆஸி. அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்த இந்தியா

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 352 ரன்கள் எடுத்தது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி...

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், தோனிக்கு நிகரான ஒரு வீரர் கிடையாது- ரவி சாஸ்திரி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், தோனிக்கு நிகரான ஒரு வீரர் கிடையாது என தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார். விரோத் ஹோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து செல்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த,...

டெல்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாடுவதில் சந்தேகம்

புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்காக இன்று நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனி விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது. ஐபிஎல் 2019ன் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. முதல் 4 இடத்தை பிடித்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு...

தோனியுடன் என்னை ஒப்பிடவேண்டாம் - ரிஷப் பந்த்

தோனியுடன் தன்னை ஒப்பிடவேண்டாம் என இந்திய வீரர் ரிஷப் பந்த் கேட்டுக் கொண்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்களான தோனி மற்றும் ரிஷப் பந்தை ஒப்பிட்டு கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். இந்நிலையில் இந்த ஒப்பீடு குறித்து மனம் திறந்துள்ள ரிஷப்...

தோனியை விமர்சிப்பவர்களுக்கு ஷேன் வார்னே கடும் பதிலடி

எம்.எஸ்.தோனியின் திறனை விமர்சிப்பவர்களுக்கு ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே பதிலடி கொடுத்துள்ளார். தோனியை விமர்சிப்பவர்கள், தாங்கள் எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்ற சிந்தனையே இல்லாதவர்கள் என்று அவர் சாடியுள்ளார். கடினமான சூழ்நிலைகளில் தோனியைப் போன்ற ஒரு வீரர்...

அதிக வருமானம் ஈட்டிய பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடித்த தீபிகா படுகோன்

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் அதிக வருமானம் ஈட்டிய பிரபலங்களின் பட்டியலில் தீபிகா படுகோன் முதல் 5 பேரில் இடம் பிடித்ததோடு பெண்கள் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். 2018-ஆம் ஆண்டு அதிக வருமானம் ஈட்டிய பிரபலங்களின் பட்டியலில் 253 கோடியே 25 லட்சம் ரூபாய் வருமானத்துடன்...