​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சிறப்பு அந்தஸ்து வழங்குவதால் மாணவர் சேர்க்கை மற்றும் இட ஒதுக்கீட்டில் பாதிப்பு இருக்காது

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதால் மாணவர் சேர்க்கை மற்றும் இட ஒதுக்கீட்டில் பாதிப்பு இருக்காது என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.கே. சுரப்பா தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையமும்,...

அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை - சுரப்பா

அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா தெரிவித்துள்ளார்.  அண்ணா பல்கலைக்கழகத்தில் 2017 ஆம் ஆண்டு கலந்தாய்வு முடிந்த பின்னரும், கூடுதலாக மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த...

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக எம்.கே.சூரப்பா நியமனம் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவு

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக எம்.கே.சூரப்பாவை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.  ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வரும் 3 ஆண்டுகளுக்கு டாக்டர் எம்.கே.சூரப்பா அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான எம்.கே.சூரப்பா ஆசிரியர்...