​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காணாமல் போன இளைஞரின் உடல் அழுகிய நிலையில் மீட்பு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே மாயமான இளைஞரின் உடல், அழுகிய நிலையில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது. பள்ளப்பட்டி செளந்திராபுரத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணி என்ற சரக்கு வாகன ஓட்டுனர் காணவில்லை என 10 நாள்களுக்கு முன், அரவக்குறிச்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், அதே ஊரில்...

திருமணமான இரண்டு நாட்களில் மாயமான நபரின் உடல் அழுகிய நிலையில் மீட்பு

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே மாயமான நபரின் உடல் அழுகிய நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது. வேலாகவுண்டம்பாளையத்தை சேர்ந்த  மணி என்பவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த  சுகண்யா என்பவருக்கும் கடந்த 19ஆம் தேதி  திருமணம் நடைபெற்றது.  இதையடுத்து 21ஆம் தேதி காலையிலிருந்து மணி மாயமானார்.இந்நிலையில் இன்றுகாலை  பூசாரிபாளையம்...

காணாமல் போன இளைஞரை கண்டு பிடித்துத் தர கோரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே இளைஞர் காணாமல் போனது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். காவஸ்தலம் பகுதியைச் சேர்ந்த அல் அமின் என்ற இளைஞரை, செருப்பாலூர் பகுதியைச் சேர்ந்த சீனு, ஐயப்பன், முத்து ஆகியோர் அழைத்துச் சென்று தாக்கியதாக...