​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விவசாயியின் வங்கிக் கணக்கில் இருந்து 40 லட்ச ரூபாய் மோசடி - கரூர் வைஸ்யா வங்கி மேலாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் விவசாயியின் வங்கிக் கணக்கில் இருந்து 40 லட்ச ரூபாயை மோசடி செய்ததாகக் கரூர் வைஸ்யா வங்கி மேலாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள நல்லான்குளத்தைச் சேர்ந்த கணேசன்,...

மூன்று நாட்களுக்கு முன் மாயமான சிறுமியின் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே 3 நாட்களுக்கு முன் மாயமான சிறுமி, இன்று வயல் வெளியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். குடிபோதையில் இருந்த இளைஞர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.  பரதூரைச் சேர்ந்த மணிமாறன் என்பவரது மகளான...

இந்தியாவுக்குத் தப்பிவந்த துபாய் இளவரசியை சுற்றிவளைத்துப் பிடித்த இந்தியக் கடலோரக் காவல்படை

கடல்வழியாக இந்தியாவுக்குத் தப்பி வந்த துபாய் இளவரசியை இந்தியக் கடலோரக் காவல்படையினர் கோவா அருகே சுற்றிவளைத்துப் பிடித்து ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது தெரியவந்துள்ளது. துபாய் பிரதமர் சேக் முகமது பின் ரசீது அல் மக்தூமின் மகளும் துபாயின் இளவரசியுமான சேகா...

கரூர் அருகே பள்ளி மாணவி மாயம்

கரூர் அருகே பள்ளிக்குச் சென்ற தனது மகளை 4 நாட்களாக காணவில்லை என அவரது தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மாயனூரை அடுத்த காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சாவித்திரி என்பவரது மகள் சுவாதி கரூரில் உள்ள தெரசா மேல்நிலைப்பள்ளியில் 9ஆம்...

ஆயுர்வேத சிகிச்சைக்காக வந்த வெளிநாட்டு இளம் பெண் காணவில்லை என்று அவருடைய உறவினர்கள் போலீசில் புகார்

ஆயுர்வேத சிகிச்சைக்காக வெளிநாட்டில் இருந்து கேரள மாநிலம் கோவளம் பகுதிக்கு வந்த 33 வயது இளம் பெண்ணை காணவில்லை என்று அவருடைய உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். கோவளம் கடற்கரையில் நடைபெறும் ஆயுர்வேத சிகிச்சை, மசாஜ் போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு ஏராளமான வெளிநாட்டவர்...

காணாமல் போன இளைஞன் திருநங்கையாக ஆஜர் - நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுத தாய்

காணாமல் போன இளைஞன் திருநங்கையாக மாறிய நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.சென்னை கொரட்டுரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கலைவாணியின் ஆட்கொணர்வு மனுவில் தனது மகன் ராகுல் காணாமல் போனது குறித்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், கண்டுபிடித்து நேரில் ஆஜர்படுத்த...

காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய நபர் தகவல்

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகத்தை கண்டுபிடித்ததாக ஆஸ்திரேலியர் ஒருவர் தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த 2014ல் மாயமான எம்.எச் 370 விமானம் பற்றிய தகவல்கள் இதுவரை புதிராகவே உள்ளது. அதில் பயணித்த 239 பேரும் இறந்து விட்டதாக...

வீட்டின் பின்புற கதவை உடைத்துக் 100 சவரன் தங்க நகைகள், ரூ.20,000 கொள்ளை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்க நகைகள், 20 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ராசிபுரத்தை அடுத்த நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த திருநாவுகரசு, நேற்று குடும்பத்தினருடன் உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள்...

காணாமல் போன இளைஞரின் உடல் அழுகிய நிலையில் மீட்பு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே மாயமான இளைஞரின் உடல், அழுகிய நிலையில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது. பள்ளப்பட்டி செளந்திராபுரத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணி என்ற சரக்கு வாகன ஓட்டுனர் காணவில்லை என 10 நாள்களுக்கு முன், அரவக்குறிச்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், அதே ஊரில்...

திருமணமான இரண்டு நாட்களில் மாயமான நபரின் உடல் அழுகிய நிலையில் மீட்பு

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே மாயமான நபரின் உடல் அழுகிய நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது. வேலாகவுண்டம்பாளையத்தை சேர்ந்த  மணி என்பவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த  சுகண்யா என்பவருக்கும் கடந்த 19ஆம் தேதி  திருமணம் நடைபெற்றது.  இதையடுத்து 21ஆம் தேதி காலையிலிருந்து மணி மாயமானார்.இந்நிலையில் இன்றுகாலை  பூசாரிபாளையம்...