​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குழந்தையை கண்டுபிடித்தது போல சீன் போட்ட போலீசார்.... கேள்வி கேட்டவருக்கு அடி உதை

சென்னையில் மாயமான குழந்தையை பொதுமக்களே மீட்டுக் கொடுத்த நிலையில், அதுபற்றிகேள்வி எழுப்பிய நபரை போலீசார் கடுமையாகத் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. சென்னை கொளத்தூர் 100 அடி சாலையில் நேற்றிரவு 4 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று அழுதபடி நின்று கொண்டிருந்தது. இதனைக்...

ஹோட்டல் அறையில் இருந்து திடீரென மாயமானார் லாலு மகன்

பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்தின் மகன், தேஜ் பிரதாப் யாதவ் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த போது திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. பீகார் முன்னாள் முதலமைச்சர் தரோகா ராயின் பேத்தியான ஐஸ்வர்யாராயை கடந்த மே மாதம் தேஜ் பிரதாப் திருமணம் செய்தார். சில...

திருவாரூரில் 8ஆம் வகுப்பு மாணவன் மாயம்

திருவாரூரில் தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மாயமானதை அடுத்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.  ((அங்குள்ள நியூ பாரத் மெட்ரிக் பள்ளியில் )) 8வது வகுப்பு படிக்கும் ஹரிவசந்த் என்ற மாணவன் நேற்று மாலையில் பள்ளியில் இருந்து ஒரு பெண்ணுடன்...

திருப்பூரில் ஒடிசாவைச் சேர்ந்த தம்பதியின் 2 வயது குழந்தை மாயம்

திருப்பூர் அருகே வடமாநிலத் தம்பதியின் 2 வயது குழந்தை மாயமானது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புத்ததேவ் என்பவர் தனது மனைவி மற்றும் 2 வயது மகன் உதயநாராயணன் ஆகியோருடன் திருப்பூர் அருகே கருவம்பாளையம் பகுதியில் தங்கி,...

டான்ஸானியாவில் படகுவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 136-ஆக அதிகரிப்பு

டான்ஸானியாவில் படகுவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 136-ஆக அதிகரித்துள்ளது. விக்டோரியா ஏரியில் விபத்துக்குள்ளான சிறிய படகில் விதிகளை மீறி 300 பேரை ஏற்றிச் சென்றதே படகு கவிழ்ந்த கோர விபத்துக்குக் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. 136 சடலங்கள் மீட்கப்பட்டுள் நிலையில் மேலும் பலரைக்...

சிரியாவில் 14 பேருடன் மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரம்

சிரியாவில் 14 பேருடன் மாயமான தங்கள் நாட்டு போர் விமானத்தை ரஷ்யா தீவிரமாக தேடி வருகிறது. சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, அரசுக்கு ஆதரவாக ரஷ்ய படைகள் போரிட்டு வருகின்றன. இந்த நிலையில், இஸ்ரேல் சிரியா மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.  மத்திய...

HDFC வங்கித் துணைத் தலைவர் சித்தார்த் கிரண் சங்வி மாயம்

எச்டிஎப்சி வங்கியின் துணைத் தலைவர் சித்தார்த் கிரண் சங்வி மாயமானது குறித்துக் மும்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர். எச்டிஎப்சி வங்கியின் துணைத் தலைவர் சித்தார்த் கிரண் சங்வி மும்பை மலபார் ஹில் பகுதியில் உள்ள வீட்டில்...

நிசாம் அருங்காட்சியகத்தில் தங்க டிபன்பாக்ஸ், கோப்பை, குவளை, கரண்டி திருட்டு

ஐதராபாத் நிசாம் அருங்காட்சியகத்தில் இருந்த தங்கத்தாலான டிபன் பாக்ஸ், கோப்பை, குவளை, கரண்டி ஆகியவை கொள்ளைபோனது குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில், நிசாம் பயன்படுத்திய பொருட்களும் அவர் அரண்மனையில் இருந்த கலைப்பொருட்களும் பொதுமக்களின்...

பவானி தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் மாயம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ. ஈஸ்வரனுக்கு நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பவானிசாகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக உள்ள ஈஸ்வரனுக்கு வயது 42. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்த நிலையில் ஈஸ்வரனுக்கும், சத்தியமங்கலம் அருகே மில்மேடு...

போலீசாரின் ஆயுதங்களை திருடி, தீவிரவாத குழுக்களுக்கு விற்பனை செய்த வழக்கில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது

மணிப்பூரில் போலீசாரின் ஆயுதங்களை திருடி, உள்ளூர் தீவிரவாத குழுக்களுக்கு விற்பனை செய்த வழக்கில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை, தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் கைது செய்துள்ளனர். இம்பாலில் உள்ள மணிப்பூர் ரைஃபிள்ஸ் பட்டாலியன் 2வது பிரிவுக்கு சொந்தமான 56 துப்பாக்கிகளும், தோட்டாக்களும் காணமால் போனதாக...