​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கோல்டன் குளோப் விருதுகளுக்கான இறுதிப்பட்டியல் வெளியானது

கோல்டன் குளோப் திரைப்பட விருதுகளுக்கான போட்டி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற 5 படங்கள், 5 நட்சத்திரங்கள், 5 இயக்குனர்கள் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு... 2020ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள பெவல்ரி ஹில்டன்...

ரயில் நிலையத்தில் ரூ.2.50 லட்சத்தை தவறவிட்ட பயணி - பத்திரமாக மீட்டு ஒப்படைத்த ரயில்வே போலீசார்

திருச்சியில் ரயில் பயணி ஒருவர் தவறவிட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டு ஒப்படைத்தனர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தயானந்தன் என்பவர் தொழில் விஷயமாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயுடன் விருத்தாசலம் ரயில்நிலையத்தில் ஏறியுள்ளார். திருச்சி ரயில்...

பொள்ளாச்சி அருகே வெள்ளத்தில் சிக்கி 2 வயது குழந்தை மாயம்..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வெள்ளத்தில் சிக்கி மாயமான 2 வயது குழந்தையை தேடி வருகின்றனர். சர்க்கார் பதி அருகே உள்ள காண்டூர் கால்வாயில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் அதிகளவில் சென்றது. கால்வாயில் பாறை உருண்டு விழுந்ததால், தண்ணீர் கசிவு ஏற்பட்டு...

Cafe Coffee Day நிறுவனர் வி.ஜி.சித்தார்தா மாயம்

ஆண்டுக்கு 28 ஆயிரம் டன் காஃபி ஏற்றுமதி, உள்நாட்டில் 2 ஆயிரம் டன் காஃபி விற்பனை, 7 நாடுகளில் கிளைபரப்பியுள்ள Cafe Coffee Day அங்காடிகள் என பெரும் தொழில்சாம்ராஜ்யத்தை கட்டியமைத்த கர்நாடக தொழிலதிபர் வி.ஜி.சித்தார்தா திடீரென மாயமாகியுள்ளார். தொழில்முனைவோராக தோல்வியடைந்துவிட்டதாகவும், தாங்க...

10ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் மாயம், தேடும் பணி தீவிரம்

ஈரோடு மாவட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த 3 சிறுமிகளும் தோழிகள் என்றபோதும் வெவ்வேறு பள்ளிகளில் 10ம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் மழையில் இவர்கள் விளையாடியதாகவும்,...

மாயமான 2 மாணவிகள் - தேடும் போலீஸ்

சென்னை தேனாம்பேட்டையில் ஒரு நாளில் 2 மாணவிகள் உட்பட 7 பேர் காணாமல் போனதாக பதிவான புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனாம்பேட்டை யாழ் முதல் தெருவில் உள்ள தனியார் விடுதியில் வேலூரைச் சேர்ந்த சரஸ்வதி, செங்கல்பட்டைச் சேர்ந்த கீதாஞ்சலி...

மாயமான இந்திய விமானத்தை தேடும் பணியில் 5000 கண்காணிப்பு விமானங்கள்

அசாமில் மாயமான விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் 5000 கண்காணிப்பு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று விமானப்படை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 13 பேருடன் கடந்த 3-ந்தேதி அசாமின் ஜோர்காட் விமானப்படை தளத்தில் இருந்து அருணாசல பிரதேசத்தின் மென்சுகா...

நாயைக் காணவில்லை எனக் கூறி தீக்குளிக்க முயன்ற நபர்கள்

நாயைக் காணவில்லை எனக் கூறி தமிழக வாழ்வுரிமைக் கட்சி பிரமுகர், காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் திருப்பூரில் நிகழ்ந்துள்ளது. தமிழக வாழ்வுரிமை கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் சதீஷ்குமார். இவர் வீட்டு உரிமையாளருடன் ஏற்பட்ட பிரச்சனையால்...

சென்னை மெரினாவில் குளித்த மூன்று மாணவர்கள் மாயம்

சென்னை மெரினா கடல் பகுதியில் குளித்த மூன்று மாணவர்கள் காணாமல் போனதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் சிலைக்கு பின்புறம் உள்ள கடல் பகுதிக்குச் சென்று குளித்த, மூன்று மாணவர்கள், காணாமல் போனதாக உடன் சென்ற மாணவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இவர்கள்...

கும்பகோணம் அருகே பள்ளி மாணவர்கள் இருவர் மாயம்

கும்பகோணம் அருகே மாயமான பள்ளி மாணவர்கள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். கொட்டையூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு நேற்று சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவர்களான வினித் மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இன்று வரை வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அளிக்கப்பட்ட...