​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்ட்ரல் - நேருபூங்கா, DMS - சின்னமலை மெட்ரோ சுரங்க பணி நிறைவு - வெள்ளிக்கிழமை முதலமைச்சர் தொடங்கிவைக்க உள்ளதாக தகவல்

சென்னையில் சென்ட்ரல் முதல் நேரு பூங்கா மற்றும்  டி.எம்.எஸ்.-லிருந்து  சின்னமலை வரையிலுமான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்துள்ளதால், வெள்ளிக்கிழமை இவ்வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்ட்ரல் முதல் நேரு பூங்கா வரையிலும் 2.7 கிலோ மீட்டர்...

சென்னை சின்னமலை - DMS மெட்ரோ வழித்தடத்தில் ஆய்வு

சென்னையில் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் பாதையில், மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் 2 நாள் ஆய்வை தொடங்கினார். சென்னையில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, மேற்கொள்ளப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டம் படிப்படியாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது....

ICF-ல் இருந்து மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்குவது குறித்து 9 நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை - அஸ்வானி லோஹானி

ஐ சி.எஃப்.பில் இருந்து மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்குவது குறித்து 9 நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ரயில்வே வாரிய தலைவர் அஸ்வானி லோஹானி தெரிவித்துள்ளார்.  இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை ஐ.சி.எஃப். ரயில்வே பாதுகாப்புப் படை மைதானத்தில் ரயில் பெட்டி...

டெல்லி மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்வதற்கு பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

டெல்லி மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்வதற்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 1967 கோடி ரூபாய் செலவில் நொய்டா சிட்டி சென்டரில் இருந்து நொய்டா செக்டார் 62 வரை டெல்லி மெட்ரோ...

சென்னையில் புதிய மெட்ரோ ரயில் வழித்தடங்களை முதன்மை பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

சென்னை மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்கள் பாதுகாப்பு சோதனை நிறைவடைந்து விரைவில் சேவை தொடங்கும் என்று மெட்ரோ ரயில் முதன்மை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு முதல் செனாய் நகர் வரையிலான சேவை இரண்டு வழிதடங்களிலும் செனாய் நகர் முதல்...

கொல்கத்தா மெட்ரோ நிலையத்தில் இளம் ஜோடியை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி இளைஞர்கள் போராட்டம்

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையத்தில் இளம் ஜோடியை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. நேற்று மாலை மெட்ரோ ரயிலில் பயணித்த ஜோடி ஒன்று, அநாகரீகமாக நடந்து கொண்டதாக டம் டம் ரயில் நிலையத்தில் ஒரு கும்பலால் தாக்கப்பட்டது. ...

100 சிறப்புப் பேருந்துகள் இயக்குகிறது மாநகரப் போக்குவரத்துக் கழகம்

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாத்தலங்களுக்கு நூறு சிறப்புப் பேருந்துகளை இயக்குவதாக அறிவித்துள்ளது. இது குறித்து மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொதுமக்களின் வசதிக்காக ஏப்ரல் 29 முதல்...

டெல்லி மெட்ரோவில் 13 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் 13 ஆயிரம் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. தற்போது டெல்லி மெட்ரோவில் 183 நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இன்னும் 44 ரயில் நிலையங்கள் நடப்பாண்டில் செயல்பாட்டுக்கு வருகின்றன. செயல்பாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் 9 ஆயிரம் சிசிடிவி...

சிகிச்சை பெற்று வரும் காவலர்களை நேரில் சந்தித்தார் மாநகரக் காவல் ஆணையர்

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ள பரங்கிமலை ஆயுதப்படை காவலர் மணிகண்டனை,  மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பரங்கிமலை ஆயுதப்படை காவலர் மணிகண்டன், கடந்த 15 ஆம் தேதி கிண்டி உதவி ஆணையாளர் பாண்டியனை வீட்டில் விட்டுவிட்டு திரும்பியபோது...

டெல்லியில் குடிசை பகுதிகளில் தீடிரென தீ

டெல்லியின் காலிந்தி குஞ்ச் (Kaalindhi kunj) மெட்ரோ ரயில் நிலையம் அடுத்துள்ள குடிசை வீடுகளில் திடீரென தீப்பிடித்ததில் 50க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கு இரையாகி கருகின. இங்கு 228 ரோஹிங்கயர் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீ விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்து...