​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டெல்லியில் மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமருடன், பயணிகள் செல்ஃபி

அம்பேத்கரின் நோக்கங்களை நிறைவேற்ற அரசு உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் அம்பேத்கர் தேசிய நினைவகத்தை, திறந்து வைத்துப் பேசிய மோடி, எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தமது அரசு வலிமைப்படுத்தி உள்ளது என்று தெரிவித்தார். முன்னதாக லோக் கல்யான்மார்க்கில் இருந்து அலிப்பூர்...

மெட்ரோ ரயில் நிலையம் எதிரே கருப்புக் கொடி போராட்டம்

சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் எதிரே தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது. இதில் வேல்முருகன், பழநெடுமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்....

சென்னை மெட்ரோ ரயில் நிலையம் - உள்நாட்டு விமான முனையம் இடையே வாக்கேலேட்டர் நடைபாதை வசதி

சென்னை விமான நிலையத்தில், மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து உள்நாட்டு முனையம் வரை வாக்கலேட்டர் எனப்படும் நகரும் நடைபாதை வசதி திறந்துவைக்கப்பட்டுள்ளது. சென்னை திருமங்கலத்திலிருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து...

பெருநகர் மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட புறநகர் பகுதிகளில், புதைவட கம்பிகள் மூலம், முழு அளவில் மின்சாரம் விநியோகிக்க நடவடிக்கை - தங்கமணி

சென்னை பெருநகர் மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட புறநகர் பகுதிகளில், புதைவட கம்பிகள் மூலம், முழு அளவில் மின்சார விநியோகத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி உறுதியளித்திருக்கிறார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, திமுக எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்...

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும எல்லை விரிவாக்கத்தை எதிர்த்து மனு

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் எல்லையை விரிவுபடுத்தி வெளியிடப்பட்ட அரசாணைக்குத் தடை கோரிய வழக்கில், வரும் 19 ஆம் தேதி பதிலளிக்கத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆயிரத்து 189 சதுரக் கிலோமீட்டர் பரப்புக் கொண்ட சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும...

போலி வேலைவாய்ப்பு செய்திகளை நம்பவேண்டாம் - விண்ணப்பதாரர்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் எச்சரிக்கை

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பெயரில் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் போலி வேலைவாய்ப்பு செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் வேலை வாய்ப்பு குறித்த தகவல்கள் chennaimetrorail.org என்ற இணையதளம் மற்றும் செய்தித்தாள்களில்  அவ்வப்போது...

பிங்க் மெட்ரோ வழித்தடதை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைக்கிறார்

டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு கேம்பஸ்களை இணைக்கும் மெட்ரோ வழித்தடம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. டெல்லியில் பல்வேறு வண்ணங்களில் பெயர் சூட்டப்பட்டு மெட்ரோ வழித்தடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பிங்க் என பெயரிடப்பட்டுள்ள வழித்தடமானது 21.56...