​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மெட்ரோ ரயில் பணியின் போது 4 கடைகள் சேதம்

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் மெட்ரோ ரயில் பணியின் போது  பூமிக்கு அடியில் ராட்சத ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டிய போது 4 கடைகள் சேதமடைந்து  சாய்ந்தன. வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை தற்போது மெட்ரோ ரயில்  திட்டப் பணிகள் நடைபெற்று...

சிலியில் ராணுவத்தினருடன் மோதலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள்

சிலியில் பாதுகாப்பு வாகனங்களை தாக்கி, ராணுவத்தினருடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர். மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளியான அறிவிப்பை தொடர்ந்து  துவங்கிய போராட்டம், தற்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது மாதமாக நீடித்து வருகிறது. இந்நிலையில் போராட்டங்களை கலைக்க ராணுவம் தண்ணீரை பீய்ச்சியடித்த...

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம்

சென்னையில், விமான நிலையம்-கிளாம்பாக்கம் இடையே, 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.வண்ணாரப்பேட்டை - விமான நிலையம் இடையே, தற்போது...

செல்போன் பேசிக்கொண்டே ரயில் வரும் போது தண்டவாளத்தில் விழும் பெண்

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் செல்போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தில் பெண் ஒருவர் விழும் வீடியோவை பதிவிட்டு மெட்ரோ ரயில் நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மாட்ரிட்டில் உள்ள எஸ்ட்ரெகோ மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் செல்போனில் பேசியபடியே ரயில் நெருங்கி வரும்...

செனடாப் சாலை சந்திப்பில் பூங்கா அமைப்பது குறித்து திட்டம்

சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டையிலுள்ள செனடாப் சாலை சந்திப்பில் சீரான வாகன போக்குவரத்துக்காக ரவுண்டானா பூங்கா அமைக்க போலீஸார் திட்டமிட்டு வருகின்றனர். மெட்ரோ ரயில் பணிகள் அண்ணா சாலையில் நடந்த காரணத்தால் நந்தனம் சந்திப்பில் கடந்த சில ஆண்டுகளாக ஒருவழி போக்குவரத்து மட்டுமே...

மெட்ரோ ரயில் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டத்தால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். அதிபர் இமானுவேல் மேக்ரான் தலைமையிலான அரசு, பல்வேறு வகையான 42 ஓய்வூதியத் திட்டங்களை ஒன்றாக இணைக்க திட்டமிட்டுள்ளது. இதனால் தங்களது ஓய்வூதிய திட்ட சலுகைகள்...

இருவழிப்பாதையாகுமா அண்ணா சாலை? நீடிக்கும் குழப்பம்

மெட்ரோ ரயில் பணிகளுக்காக கடந்த 7 ஆண்டுகளாக ஒருவழிப்பாதையாக இயங்கி வந்த அண்ணாசாலை நாளை முதல் இருவழிப்பாதையாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சாலை சீரமைப்பு பணிகள் இன்னும் நிறைவடையாததால் தாமதமாகும் நிலை உருவாகியுள்ளது.  மெட்ரோ சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணிகள்...

சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில் சேவை பாதிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் பரனூர் பகுதியில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக, சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ரயில்கள் நிறுத்தப்பட்டதால் அவ்வழித்தடத்தில் பயணிக்கக்கூடிய மின்சார ரயில்கள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகவே பயணித்தன. தாமதத்தை தொடர்ந்து...

மெட்ரோ ரயிலில் இன்றும் இலவச பயணம் செய்யலாம்

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகள் இன்றும் இலவச பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎம்எஸ் மற்றும் விமானநிலையம் இடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ சேவை நேற்று 6 மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கோளாறு சரிசெய்யப்பட்டதாகவும், வழக்கமான சேவை...

சென்னை தேனாம்பேட்டை- வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவை

சென்னை தேனாம்பேட்டை DMS - வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று திறந்து வைக்கின்றனர்.  சென்னை வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நிறைவுற்று, சோதனை ஓட்டமும்...