​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மருந்துப் பொருட்களுடன் புறப்படுகிறது இந்தியாவின் சி 17 போயிங் விமானம்

சீனாவில் வூகான் மற்றும் அதன் அருகில் உள்ள இடங்களில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்களை அழைத்து வருவதற்காக இந்திய விமானப்படையின் மிகப்பெரிய சி 17 போயிங் விமானம் சீனாவுக்கு நிவாரணப் பொருட்கள் , மருந்துகளுடன் இன்று புறப்பட்டுச் செல்கிறது. இந்த விமானத்திற்கு சீனா...

சீனாவின் வூகானுக்கு செல்லும் இந்தியாவின் மிகப்பெரிய ராணுவ விமானம்

கொரனோ வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் சீனாவின் வூகானில் இருக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக ராணுவத்தின் மிகப்பெரிய சி 17 விமானம் வியாழக்கிழமை செல்ல உள்ளது. இந்த விமானத்தில் சீனாவுக்கு மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. எத்தகைய பருவ நிலையிலும் மிகப் பெரிய அளவில் மக்களையும்,...

12 மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டம்..!

மருந்து தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க ஆன்டிபயாடிக்ஸ், விட்டமின் உள்ளிட்ட 12 வகையான அத்தியாவசிய மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சீனாவில் மருந்து மூலப் பொருட்கள் விநியோகம் பாதிப்பால், இந்தியாவில் மருந்துப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய 8...

மனிதர்களின் சராசரி வாழ்நாள் அதிகரிப்பு..காரணம் என்ன.?

அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களின் அபரிதமான வளர்ச்சி காரணமாக மனிதர்களின் சராசரி வாழ்நாளும் அதிகரித்து வருகிறது. வரும் 2030-ம் ஆண்டிற்குள் மனித இனத்தின் சராசரி ஆயட்காலம் 90-ஐ நெருங்கிவிடும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாக உள்ளது. தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகள் உள்ளிட்டவற்றால் இந்த சராசரி...

கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க சீன அரசு புதிய முடிவு

சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகள் ரோபோக்கள் மூலம் வழங்கப்படுகின்றன. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 900க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மற்றும்...

மருந்துகளுக்கு அதிக விலை நிர்ணயிக்கும் மருந்து கம்பெனிகள் மீது மிகக்கடுமையான சட்ட நடவடிக்கை - NPPA

மருந்துகளுக்கு அதிக விலை நிர்ணயிக்கும் மருந்து கம்பெனிகள் மீது மிகக்கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று NPPA எனப்படும் தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கான வழிகாட்டலை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. சில மருந்து...

ஆன்லைனில் கொரோனாவுக்கு மருந்து தேடும் சீனர்கள்

சீனாவில் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரம் குடும்பத்தினர் ஆன்லைன் மூலம் மருந்துகளை சோதனை முயற்சியில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த மருந்தும் இந்நோய்க்கு கண்டுபிடிக்கப்படவில்லை என்று அரசு எச்சரித்துள்ளது. ஏய்ட்சுக்கு எதிராக பயன்படுத்தப்படும் கலேட்ரா (kaletra ) என்ற மருந்து கொரனோ வைரசுக்கும் பயன்படும்...

"நிபா வைரசை போராடி வென்றோம்- கொரோனா வைரசையும் வெல்வோம் " - கேரள சுகாதாரத்துறை

நிபா வைரசை வெற்றிகரமாக முறியடித்தது போல் விரைவில் கொரோனா வைரசையும் நீக்கிவிடுவோம் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார் . கேரளா மாநிலம் திருச்சூரில் சீனாவில் இருந்து திரும்பிய மாணவிக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருக்கு தனி...