​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சேலம் கோயில் யானை உடல் நிலை குறித்து கால் நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவர் ஆய்வு

கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள, சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை ராஜேஸ்வரியின் உடல் நிலை குறித்து கால் நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவர் ஜெய தங்கராஜ் தலைமையில் மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ...

அப்போலோ மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்ய மருத்துவர் குழுவை ஆறுமுகசாமி ஆணையமே அமைக்க தமிழக அரசு ஒப்புதல் என தகவல்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் ஆறுமுகசாமி ஆணையம் அப்போலோ மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்ய மருத்துவ வல்லுநர் குழுவை அமைத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த 30 தொகுப்புகள் அடங்கிய ஆவணங்களை...

ஜெயலலிதா சிகிச்சைக் குறித்து அப்போலோ அளித்த ஆவணங்களை ஆய்வு செய்ய மருத்துவக் குழு தேவை: விசாரணை ஆணையம்

அப்போலோ மருத்துவமனை பெட்டி, பெட்டியாக அளித்த மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்ய மருத்துவக் குழு தேவை என ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற...