​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம்

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாளை முதல் ஏப்ரல் 16ம் தேதி வரை சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். வேட்பாளர் இறுதிப் பட்டியலை கோவையில் அறிவித்த கமல்ஹாசன், தாம் இந்த தேர்தலில் போட்டியிடாததற்கு காரணத்தை விளக்கியிருந்தார். பல்லாக்கில்...

பாதியில் நிறுத்தப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்

கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில், அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை அனுமதியின்றி நடத்துவதாகக் கூறி தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பாதியில் நிறுத்தினர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2வது மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல்...

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும், புதுச்சேரி உட்பட 21 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார்.  திருவள்ளூர் தனித் தொகுதியில், ஆஸ்திரேலியாவில் மருத்துவ படிப்பு முடித்த டாக்டர் லோகரங்கன் என்பவரும், வட சென்னை...

சின்னம் தெரியாமல் தவிக்கும் தொண்டர்கள்..! பிரசாரத்துக்கு செல்வதில் சிக்கல்

அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு தயாராகி வரும் நிலையில் தனித்து போட்டி என்று அறிவித்த சில கட்சிகள் தங்கள் சின்னத்தை 30 நாட்களில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. இன்னும் சில கட்சிகளோ 39 தொகுதிக்கும் வேட்பாளர்களை தேடும்...

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கமல்ஹாசன் சந்திப்பு

அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நடந்த சந்திப்பில் அரசியல் இல்லை என்று சொல்லிவிட முடியாது என கமல்ஹாசன் கூறியுள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கமல்ஹாசன் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மக்கள் நீதி மய்யத்தின் தொடக்கத்தில் இருந்தே அரவிந்த் கெஜ்ரிவால் தங்களுடன் உள்ளார்...

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு கமல்ஹாசன் ஆறுதல்

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் சுப்பிரமணியனின் குடும்பத்தினரை, மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14ம் தேதி, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்திய...

மக்கள் நலன் தான் தங்களது கொள்கை - கமல்ஹாசன்

கொள்கைகளை கட்டுக்கட்டாக புத்தகம் போட்டவர்கள், தற்போது கொள்கைகளை பறக்க விட்டு கூட்டணி அமைத்து கொண்டிருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சாடியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் நலன் என்பது தாம் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள்...