​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கூட்டணி கட்சிகள் எதிர்த்தாலும், சி.ஏ.ஏ & என்.பி.ஆர்.க்கு சிவசேனா ஆதரவு

மகாராஷ்டிராவில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவுஆகியவற்றை, கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மற்றும் தேசியவாத காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தபோதும், அவற்றை ஆதரிப்பதிலும், உறுதியாக அமல்படுத்தப்படுத்துவதிலும், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே திட்டவட்டமாக இருக்கிறார்.  மகாராஷ்டிராவில், தேசிய மக்கள்தொகை பதிவேட்டை அமல்படுத்துவதற்கு தடையில்லை...

நவி மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

மகாராஷ்ட்ர மாநிலம் நவி மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நவி மும்பை பகுதியில் 21 மாடிகள் கொண்ட பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடத்தில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தில் மளமளவென பற்றிய...

5 ஆண்டுகளும் முதலமைச்சர் பதவி தங்களுக்கே என சிவசேனா அறிவிப்பு..!

மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகள் உத்தவ் தாக்கரேவே முதலமைச்சராக இருப்பார் என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.  மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக நேற்று ஆளுநர் மாளிகை சென்ற...

மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா

மகாராஷ்டிர அரசியலில் மேலும் ஒரு எதிர்பாராத திருப்பமாக, முதலமைச்சர் பதவியை தேவேந்திர பட்நவிஸ் ராஜினாமா செய்துள்ளார். நாளை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், துணை முதலமைச்சராக இருந்த அஜித்பவார் ராஜினாமாவைத் தொடர்ந்து வேறு வழியின்றி தேவேந்திர பட்னவிசும் பதவி விலகியுள்ளார்.    மகாராஷ்டிரத்தில்...

சிவசேனா கூட்டணியின் 162 எம்எல்ஏக்கள் அணிவகுப்பு..!

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள், ஆளுநர் மாளிகை சென்று ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில், அந்த கட்சிகளின் 162 எம்எல்ஏக்களை ஒரே இடத்தில் அணிவகுக்க செய்து பலத்தை காட்டின. மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல்...

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரே எனது தலைவர் - அஜித்பவார்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரே தனது தலைவர் என்று அவரது அண்ணன் மகனும், மகாராஷ்டிரா துணை முதலமைச்சருமான அஜித்பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பாராத திருப்பமாக, பாஜகவுக்கு ஆதரவு அளித்த அஜித் பவார், துணை முதலமைச்சராக பதவியேற்றார். இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற...

41 ஆண்டுகளுக்கு முன்பு சரத்பவார் செய்தது அவருக்கே திரும்பியது

மகாராஷ்டிராவில், 41 ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சிக்கு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இழைத்த துரோகத்தை, அவரது பாணியிலேயே, நெருங்கிய உறவினரான அஜித் பவார் நினைவூட்டியிருக்கிறார். 1978ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் காங்கிரஸ் இரண்டாக உடைந்த பிறகு, பிப்ரவரி மாதம் மகாராஷ்டிராவில் சட்டமன்ற...

மகாராஷ்ட்ராவில் பரபரப்பு திருப்பம்.. ஆட்சி அமைத்தது பா.ஜ.க..!

மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக, பாஜக-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இன்று பதவியேற்றார். சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்கப்படும் என்று பா.ஜ.க. கூறியுள்ளது.  மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் பாஜக, சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணிக்கு பெரும்பான்மை...

சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சியமைப்பது குறித்து ஆலோசனை? சரத்பவார் மறுப்பு

மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது குறித்து சோனியாவுடன் பேச்சுநடத்தவில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வந்ததால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இருந்தபோதிலும், பாஜக கூட்டணியில் இருந்து விலகிய சிவசேனா, அங்கு...

மகாராஷ்ட்ரா: சோனியா காந்தியுடன் சரத் பவார் இன்று முக்கிய ஆலோசனை..

மகாராஷ்ட்ராவில் சிவசேனா தலைமையிலான அரசை ஆதரிப்பது குறித்தும், குறைந்த பட்ச செயல்திட்டத்தை வகுப்பது குறித்தும் ஆலோசிப்பதற்காக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இன்று சந்திக்க உள்ளார்.  288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையில் 56 எம்.எல்.ஏக்களை மட்டுமே...