​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வேட்டி கட்டுவதை பிரதமர் மோடி தொடர வேண்டும் - வைரமுத்து

தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி கட்டுவதை பிரதமர் மோடி தொடர வேண்டும் என்று பாடலாசிரியர் வைரமுத்து கூறியுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வைரமுத்து சந்தித்தார். திருவாரூரில் அமைய உள்ள கலைஞர் அருங்காட்சியகத்திற்கு ஒரு லட்ச ரூபாய் நிதியை அப்போது அவர்...

தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைக்காததில் அரசியல் இருந்தால் கண்டிக்கத்தக்கது - வைரமுத்து

தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காததன் பின்னணியில் அரசியல் இருந்தால் அது கண்டிக்கத்தக்கது என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். அப்போல்லோ மருத்துவமனையின் புத்தக வெளியீட்டு விழா, சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து, இந்தியாவுக்கு தலைநகரம் டெல்லியாக இருக்கலாம்,...